![]() | சிவய.திருக்கூட்டம் sivaya.org Please set your language preference by clicking below languages link |
This page in Tamil Hindi/Sanskrit Telugu Malayalam Bengali Kannada English ITRANS Marati Gujarathi Oriya Singala Tibetian Thai Japanese Urdu Cyrillic/Russian
சுந்தரமூர்த்தி சுவாமிகள் திருப்பாட்டு 7 -th Thirumurai 7.042 எறிக்கும் கதிர் வேய் உரி பண் - கொல்லிக்கௌவாணம் (திருவெஞ்சமாக்கூடல் விகிர்தேசுவரர் விகிர்தேசுவரி) Audio: https://www.youtube.com/watch?v=mRtC8oUEKNQ |
பண் நேர் மொழியாளை ஓர் பங்கு உடையாய்! படு காட்டு அகத்து என்றும் ஓர் பற்று ஒழியாய்! தண் ஆர் அகிலும், நல சாமரையும், அலைத்து எற்று சிற்றாறு அதன் கீழ்க்கரை மேல் மண் ஆர் முழவும் குழலும் இயம்ப, மடவார் நடம் ஆடும்(ம்) மணி அரங்கில் விண் ஆர் மதி தோய் வெஞ்சமாக்கூடல் விகிர்தா! அடியேனையும் வேண்டுதியே . | [ 4] |
மேலே செல் |
7.042
7 -th Thirumurai
चुन्तरमूर्त्ति चुवामिकळ्
तिरुप्पाट्टु
ऎऱिक्कुम् कतिर् वेय् उरि பண் - कॊल्लिक्कौवाणम् (तिरुवॆञ्चमाक्कूटल् विकिर्तेचुवरर् विकिर्तेचुवरि) |