![]() | சிவய.திருக்கூட்டம் sivaya.org Please set your language preference by clicking language links. Or with Google |
This page in Tamil Hindi/Sanskrit Telugu Malayalam Bengali Kannada English ITRANS Marati Gujarathi Oriya Singala Tibetian Thai Japanese Urdu Cyrillic/Russian Hebrew Korean
சுந்தரமூர்த்தி சுவாமிகள் திருப்பாட்டு 7 -th Thirumurai 7.032 கடிது ஆய்க் கடல் காற்று பண் - கொல்லி (திருக்கோடிக்குழகர் அமுதகடநாதர் மையார்தடங்கணம்மை) Audio: https://www.youtube.com/watch?v=t_QtO4-9Rrk |
அரவு ஏர் அல்குலாளை ஓர் பாகம் அமர்ந்து, மரவம் கமழ் மா மறைக்காடு அதன் தென்பால் குரவம் பொழில் சூழ்தரு கோடிக் குழகா! இரவே துணை ஆய் இருந்தாய்; எம்பிரானே! | [ 6] |
7.032
7 -th Thirumurai
சுந்தரமூர்த்தி சுவாமிகள்
திருப்பாட்டு
கடிது ஆய்க் கடல் காற்று பண் - கொல்லி (திருக்கோடிக்குழகர் அமுதகடநாதர் மையார்தடங்கணம்மை) |