சிவய.திருக்கூட்டம் sivaya.org Please set your language preference by clicking below languages link |
This page in Tamil Hindi/Sanskrit Telugu Malayalam Bengali Kannada English ITRANS Marati Gujarathi Oriya Singala Tibetian Thai Japanese Urdu Cyrillic/Russian
சுந்தரமூர்த்தி சுவாமிகள் திருப்பாட்டு 7 -th Thirumurai 7.031 முந்தை ஊர் முதுகுன்றம், குரங்கணில் பண் - கொல்லி (திருவிடையாறு ) Audio: https://www.youtube.com/watch?v=BfEZ3QzwUjA |
கருக்க நஞ்சு அமுது உண்ட கல்லாலன், கொல் ஏற்றன், தருக்கு அரக்கனைச் செற்று உகந்தான், தன் முடிமேல் எருக்க நாள் மலர் இண்டையும் மத்தமும் சூடி, இருக்கும் ஊர் எய்து அ(ம்)மான் இடையாறு, இடைமருதே. | [ 7] |
7.031
7 -th Thirumurai
चुन्तरमूर्त्ति चुवामिकळ्
तिरुप्पाट्टु
मुन्तै ऊर् मुतुकुऩ्ऱम्, कुरङ्कणिल् பண் - कॊल्लि (तिरुविटैयाऱु ) |