![]() | சிவய.திருக்கூட்டம் sivaya.org Please set your language preference by clicking language links. Or with Google |
This page in Tamil Hindi/Sanskrit Telugu Malayalam Bengali Kannada English ITRANS Marati Gujarathi Oriya Singala Tibetian Thai Japanese Urdu Cyrillic/Russian Hebrew Korean
சுந்தரமூர்த்தி சுவாமிகள் திருப்பாட்டு 7 -th Thirumurai 7.031 முந்தை ஊர் முதுகுன்றம், குரங்கணில் பண் - கொல்லி (திருவிடையாறு ) Audio: https://www.youtube.com/watch?v=BfEZ3QzwUjA |
சுற்றும் ஊர் சுழியல், திருச் சோபுரம், தொண்டர் ஒற்றும் ஊர் ஒற்றியூர், திரு ஊறல், ஒழியாப் பெற்றம் ஊர்தி, பெண் பாதி இடம் பெண்ணைத் தெண்நீர் எற்றும் ஊர் எய்து அ(ம்)மான் இடையாறு, இடைமருதே. | [ 2] |
7.031
7 -th Thirumurai
சுந்தரமூர்த்தி சுவாமிகள்
திருப்பாட்டு
முந்தை ஊர் முதுகுன்றம், குரங்கணில் பண் - கொல்லி (திருவிடையாறு ) |