![]() | சிவய.திருக்கூட்டம் sivaya.org Please set your language preference by clicking below languages link |
This page in Tamil Hindi/Sanskrit Telugu Malayalam Bengali Kannada English ITRANS Marati Gujarathi Oriya Singala Tibetian Thai Japanese Urdu Cyrillic/Russian
சுந்தரமூர்த்தி சுவாமிகள் திருப்பாட்டு 7 -th Thirumurai 7.030 சிம்மாந்து, சிம்புளித்து, சிந்தையினில் வைத்து பண் - நட்டராகம் (கருப்பறியலூர் (தலைஞாயிறு) குற்றம்பொறுத்தவீசுவரர் கோல்வளைநாயகியம்மை) Audio: https://www.youtube.com/watch?v=NBtJgCJKwnI |
பறையாத வல்வினைகள் பறைந்தொழிய, பல்-நாளும் பாடி ஆடி கறை ஆர்ந்த கண்டத்தன், எண்தோளன், முக்கண்ணன், கருப்பறியலூர், குறையாத மறை நாவர் குற்றேவல் ஒழியாத, கொகுடிக் கோயில் உறைவானை, மனத்தினால் நினைந்தபோது அவர் நமக்கு இனிய ஆறே!. | [ 8] |
மேலே செல் |
2.031
2 -th Thirumurai
तिरुञाऩचम्पन्त चुवामिकळ्
तिरुक्कटैक्काप्पु
चुऱ्ऱमॊटु पऱ्ऱु अवै तुयक्कुअऱ பண் - इन्तळम् (करुप्पऱियलूर् (तलैञायिऱु) कुऱ्ऱम्पॊऱुत्तनातर् कोल्वळैयम्मै) |
7.030
7 -th Thirumurai
चुन्तरमूर्त्ति चुवामिकळ्
तिरुप्पाट्टु
चिम्मान्तु, चिम्पुळित्तु, चिन्तैयिऩिल् वैत्तु பண் - नट्टराकम् (करुप्पऱियलूर् (तलैञायिऱु) कुऱ्ऱम्पॊऱुत्तवीचुवरर् कोल्वळैनायकियम्मै) |