![]() | சிவய.திருக்கூட்டம் sivaya.org Please set your language preference by clicking below languages link |
This page in Tamil Hindi/Sanskrit Telugu Malayalam Bengali Kannada English ITRANS Marati Gujarathi Oriya Singala Tibetian Thai Japanese Urdu Cyrillic/Russian
சுந்தரமூர்த்தி சுவாமிகள் திருப்பாட்டு 7 -th Thirumurai 7.018 மூப்பதும் இல்லை; பிறப்பதும் இல்லை; பண் - நட்டராகம் (திருத்துருத்தியும் - திருவேள்விக்குடியும் ) Audio: https://www.youtube.com/watch?v=vCaZ-4UzAlM |
ஏனக்கொம்பும்(ம்) இள ஆமையும் பூண்டு, அங்கு ஓர் ஏறும் ஏறி, கானக்-காட்டில்-தொண்டர் கண்டன சொல்லியும், காமுறவே, மானைத்தோல் ஒன்றை உடுத்து, புலித்தோல் பியற்கும் இட்டு, யானைத்தோல் போர்ப்பது; அறிந்தோமேல் நாம் இவர்க்கு ஆட்படோமே! . | [ 4] |
மேலே செல் |
3.090
3 -th Thirumurai
तिरुञाऩचम्पन्त चुवामिकळ्
तिरुक्कटैक्काप्पु
ओङ्कि मेल् उऴितरुम् ऒलि பண் - चातारि (तिरुत्तुरुत्तियुम् - तिरुवेळ्विक्कुटियुम् ) |
7.018
7 -th Thirumurai
चुन्तरमूर्त्ति चुवामिकळ्
तिरुप्पाट्टु
मूप्पतुम् इल्लै; पिऱप्पतुम् इल्लै; பண் - नट्टराकम् (तिरुत्तुरुत्तियुम् - तिरुवेळ्विक्कुटियुम् ) |
7.074
7 -th Thirumurai
चुन्तरमूर्त्ति चुवामिकळ्
तिरुप्पाट्टु
मिऩ्ऩुम् मा मेकङ्कळ् पॊऴिन्तु பண் - कान्तारम् (तिरुत्तुरुत्तियुम् - तिरुवेळ्विक्कुटियुम् ) |