![]() | சிவய.திருக்கூட்டம் sivaya.org Please set your language preference by clicking below languages link |
This page in Tamil Hindi/Sanskrit Telugu Malayalam Bengali Kannada English ITRANS Marati Gujarathi Oriya Singala Tibetian Thai Japanese Urdu Cyrillic/Russian
சுந்தரமூர்த்தி சுவாமிகள் திருப்பாட்டு 7 -th Thirumurai 7.017 கோவலன் நான்முகன் வானவர் கோனும் பண் - நட்டராகம் (திருநாவலூர் (திருநாமநல்லூர்) நாவலீசுவரர் சுந்தராம்பிகை) Audio: https://www.youtube.com/watch?v=WN58QVk8-Rk |
நாதனுக்கு ஊர், நமக்கு ஊர், நரசிங்கமுனை அரையன் ஆதரித்து ஈசனுக்கு ஆட்செயும் ஊர், அணி நாவலூர் என்று ஓத நல்-தக்க வன்தொண்டன்-ஆரூரன்-உரைத்த தமிழ் காதலித்தும் கற்றும் கேட்பவர் தம் வினைக்கட்டு அறுமே. | [ 11] |
7.017
7 -th Thirumurai
चुन्तरमूर्त्ति चुवामिकळ्
तिरुप्पाट्टु
कोवलऩ् नाऩ्मुकऩ् वाऩवर् कोऩुम् பண் - नट्टराकम् (तिरुनावलूर् (तिरुनामनल्लूर्) नावलीचुवरर् चुन्तराम्पिकै) |