![]() | சிவய.திருக்கூட்டம் sivaya.org Please set your language preference by clicking below languages link |
This page in Tamil Hindi/Sanskrit Telugu Malayalam Bengali Kannada English ITRANS Marati Gujarathi Oriya Singala Tibetian Thai Japanese Urdu Cyrillic/Russian
சுந்தரமூர்த்தி சுவாமிகள் திருப்பாட்டு 7 -th Thirumurai 7.010 தேன் நெய் புரிந்து உழல் பண் - இந்தளம் (திருக்கச்சிஅனேகதங்காவதம் காவதேசுவரர் காமாட்சியம்மை) Audio: https://www.youtube.com/watch?v=HJmLRgyDthA |
புல்லி இடம்; தொழுது உய்தும் என்னாதவர் தம் புரம் மூன்றும் பொடிப்படுத்த வில்லி இடம்; விரவாது உயிர் உண்ணும் வெங்காலனைக் கால் கொடு வீந்து அவியக் கொல்லி இடம் குளிர் மாதவி, மவ்வல், குரா, வகுளம், குருக்கத்தி, புன்னை, அல்லி இடைப் பெடை வண்டு உறங்கும் கலிக் கச்சி அனேகதங்காவதமே . | [ 8] |
மேலே செல் |
7.010
7 -th Thirumurai
चुन्तरमूर्त्ति चुवामिकळ्
तिरुप्पाट्टु
तेऩ् नॆय् पुरिन्तु उऴल् பண் - इन्तळम् (तिरुक्कच्चिअऩेकतङ्कावतम् कावतेचुवरर् कामाट्चियम्मै) |