![]() | சிவய.திருக்கூட்டம் sivaya.org Please set your language preference by clicking below languages link |
This page in Tamil Hindi/Sanskrit Telugu Malayalam Bengali Kannada English ITRANS Marati Gujarathi Oriya Singala Tibetian Thai Japanese Urdu Cyrillic/Russian
சுந்தரமூர்த்தி சுவாமிகள் திருப்பாட்டு 7 -th Thirumurai 7.010 தேன் நெய் புரிந்து உழல் பண் - இந்தளம் (திருக்கச்சிஅனேகதங்காவதம் காவதேசுவரர் காமாட்சியம்மை) Audio: https://www.youtube.com/watch?v=HJmLRgyDthA |
கொங்கு நுழைத்தன வண்டு அறை கொன்றையும் கங்கையும் திங்களும் சூடு சடை, மங்குல் நுழை மலை மங்கையை நங்கையை பங்கினில்-தங்க உவந்து அருள் செய், சங்குகுழைச் செவி கொண்டு, அருவித்திரள் பாய, (அ)வியாத் தழல் போல் உடை, தம் அம் கை, மழுத் திகழ் கையன் இடம் கலிக் கச்சி அனேகதங்காவதமே. | [ 4] |
மேலே செல் |
7.010
7 -th Thirumurai
चुन्तरमूर्त्ति चुवामिकळ्
तिरुप्पाट्टु
तेऩ् नॆय् पुरिन्तु उऴल् பண் - इन्तळम् (तिरुक्कच्चिअऩेकतङ्कावतम् कावतेचुवरर् कामाट्चियम्मै) |