![]() | சிவய.திருக்கூட்டம் sivaya.org Please set your language preference by clicking below languages link |
This page in Tamil Hindi/Sanskrit Telugu Malayalam Bengali Kannada English ITRANS Marati Gujarathi Oriya Singala Tibetian Thai Japanese Urdu Cyrillic/Russian
சுந்தரமூர்த்தி சுவாமிகள் திருப்பாட்டு 7 -th Thirumurai 7.009 மலைக்கும்(ம்) மகள் அஞ்ச(ம்) மதகரியை பண் - இந்தளம் (திருஅரிசிற்கரைப்புத்தூர் படிக்காசுவைத்தவீசுவரர் அழகம்மை) Audio: https://www.youtube.com/watch?v=FgVItiMOny4 |
பறைக்கண் நெடும் பேய்க் கணம் பாடல் செய்ய, குறள் பாரிடங்கள் பறை தாம் முழக்க, பிறைக் கொள் சடை தாழ, பெயர்ந்து, நட்டம், பெருங்காடு அரங்கு ஆக நின்று, ஆடல் என்னே? கறைக் கொள் மணிகண்டமும், திண்தோள்களும், கரங்கள், சிரம் தன்னிலும், கச்சும் ஆகப் பொறிக் கொள் அரவம் புனைந்தீர், பலவும்; பொழில் ஆர் திருப்புத்தூர்ப் புனிதனீரே! | [ 8] |
மேலே செல் |
2.063
2 -th Thirumurai
तिरुञाऩचम्पन्त चुवामिकळ्
तिरुक्कटैक्काप्पु
मिऩ्ऩुम् चटैमेल् इळवॆण् तिङ्कळ् பண் - कान्तारम् (तिरुअरिचिऱ्करैप्पुत्तूर् पटिक्काचळित्तवीचुवरर् अऴकम्मै) |
5.061
5 -th Thirumurai
तिरुनावुक्करचर्
तेवारम्
मुत्तु ऊरुम् पुऩल् मॊय् பண் - तिरुक्कुऱुन्तॊकै (तिरुअरिचिऱ्करैप्पुत्तूर् पटिक्काचळित्तवीचुवरर् अऴकम्मै) |
7.009
7 -th Thirumurai
चुन्तरमूर्त्ति चुवामिकळ्
तिरुप्पाट्टु
मलैक्कुम्(म्) मकळ् अञ्च(म्) मतकरियै பண் - इन्तळम् (तिरुअरिचिऱ्करैप्पुत्तूर् पटिक्काचुवैत्तवीचुवरर् अऴकम्मै) |