![]() | சிவய.திருக்கூட்டம் sivaya.org Please set your language preference by clicking below languages link |
This page in Tamil Hindi/Sanskrit Telugu Malayalam Bengali Kannada English ITRANS Marati Gujarathi Oriya Singala Tibetian Thai Japanese Urdu Cyrillic/Russian
சுந்தரமூர்த்தி சுவாமிகள் திருப்பாட்டு 7 -th Thirumurai 7.004 தலைக்குத் தலை மாலை அணிந்தது பண் - இந்தளம் (திருஅஞ்சைக்களம் அஞ்சைக்களத்தீசுவரர் உமையம்மை) Audio: https://www.youtube.com/watch?v=knUvNd5gXAQ |
வெறுத்தேன், மனை வாழ்க்கையை விட்டொழிந்தேன்; விளங்கும் குழைக் காது உடை வேதியனே! இறுத்தாய், இலங்கைக்கு இறை ஆயவனை, தலை பத்தொடு தோள் பல இற்று விழ; கறுத்தாய், கடல் நஞ்சு அமுது உண்டு கண்டம்; கடுகப் பிரமன் தலை ஐந்திலும் ஒன்று அறுத்தாய் கடல் அம் கரை மேல் மகோதை அணி ஆர் பொழில் அஞ்சைக்களத்து அப்பனே! . | [ 8] |
மேலே செல் |
7.004
7 -th Thirumurai
चुन्तरमूर्त्ति चुवामिकळ्
तिरुप्पाट्टु
तलैक्कुत् तलै मालै अणिन्ततु பண் - इन्तळम् (तिरुअञ्चैक्कळम् अञ्चैक्कळत्तीचुवरर् उमैयम्मै) |
7.044
7 -th Thirumurai
चुन्तरमूर्त्ति चुवामिकळ्
तिरुप्पाट्टु
मुटिप्पतु कङ्कैयुम्, तिङ्कळुम्; चॆऱ्ऱतु பண் - कॊल्लिक्कौवाणम् (तिरुअञ्चैक्कळम् ) |