![]() | சிவய.திருக்கூட்டம் sivaya.org Please set your language preference by clicking below languages link |
This page in Tamil Hindi/Sanskrit Telugu Malayalam Bengali Kannada English ITRANS Marati Gujarathi Oriya Singala Tibetian Thai Japanese Urdu Cyrillic/Russian
சுந்தரமூர்த்தி சுவாமிகள் திருப்பாட்டு 7 -th Thirumurai 7.002 கோத்திட்டையும் கோவலும் கோவில் கொண்டீர்; பண் - இந்தளம் (திருப்பரங்குன்றம் பரங்கிரிநாதர் ஆவுடைநாயகியம்மை) Audio: https://www.youtube.com/watch?v=9hNg6XWc08I |
பிணி வண்ணத்த வல்வினை தீர்த்து அருளீர்; பெருங்காட்டு அகத்தில் பெரும் பேயும் நீரும் துணி வண்ணத்தின் மேலும் ஓர் தோல் உடுத்து, சுற்றும் நாகத்தராய், சுண்ண நீறு பூசி, மணி வண்ணத்தின் மேலும் ஓர் வண்ணத்தராய், மற்றும் மற்றும் பல்பல வண்ணத்தராய், அணி வண்ணத்தராய், நிற்றீர்; எம்பெருமான்! அடிகேள்! உமக்கு ஆட்செய அஞ்சுதுமே . | [ 8] |
மேலே செல் |
1.100
1 -th Thirumurai
तिरुञाऩचम्पन्त चुवामिकळ्
तिरुक्कटैक्काप्पु
नीटु अलर् चोति वॆण्पिऱैयोटु பண் - कुऱिञ्चि (तिरुप्परङ्कुऩ्ऱम् परङ्किरिनातर् आवुटैनायकियम्मै) |
7.002
7 -th Thirumurai
चुन्तरमूर्त्ति चुवामिकळ्
तिरुप्पाट्टु
कोत्तिट्टैयुम् कोवलुम् कोविल् कॊण्टीर्; பண் - इन्तळम् (तिरुप्परङ्कुऩ्ऱम् परङ्किरिनातर् आवुटैनायकियम्मै) |