![]() | சிவய.திருக்கூட்டம் sivaya.org Please set your language preference by clicking below languages link |
This page in Tamil Hindi/Sanskrit Telugu Malayalam Bengali Kannada English ITRANS Marati Gujarathi Oriya Singala Tibetian Thai Japanese Urdu Cyrillic/Russian
திருநாவுக்கரசர் தேவாரம் 6 -th Thirumurai 6.098 நாம் ஆர்க்கும் குடி அல்லோம்; பண் - திருத்தாண்டகம் (பொது - மறுமாற்றம் ) Audio: https://www.youtube.com/watch?v=ySLUSOx0X50 |
ஈசனை, எவ் உலகினுக்கும் இறைவன் தன்னை, இமையவர் தம் பெருமானை, எரி ஆய் மிக்க தேசனை, செம்மேனி வெண் நீற்றானை, சிலம்பு அரையன் பொன் பாவை நலம் செய்கின்ற நேசனை, நித்தலும் நினையப் பெற்றோம்; நின்று உண்பார் எம்மை நினையச் சொன்ன வாசகம் எல்லாம் மறந்தோம் அன்றே; வந்தீர் ஆர்? மன்னவன் ஆவான் தான் ஆரே?. | [ 8] |
மேலே செல் |
6.098
6 -th Thirumurai
तिरुनावुक्करचर्
तेवारम्
नाम् आर्क्कुम् कुटि अल्लोम्; பண் - तिरुत्ताण्टकम् (पॊतु - मऱुमाऱ्ऱम् ) |