சிவய.திருக்கூட்டம் sivaya.org Please set your language preference by clicking below languages link |
This page in Tamil Hindi/Sanskrit Telugu Malayalam Bengali Kannada English ITRANS Marati Gujarathi Oriya Singala Tibetian Thai Japanese Urdu Cyrillic/Russian
திருநாவுக்கரசர் தேவாரம் 6 -th Thirumurai 6.096 ஆமயம் தீர்த்து அடியேனை ஆளாக் பண் - திருத்தாண்டகம் (பொது -தனித் திருத்தாண்டகம் ) Audio: https://www.youtube.com/watch?v=S2QAPPvNFiw |
பட மூக்கப் பாம்பு அணையானோடு, வானோன், பங்கயன், என்று அங்கு அவரைப் படைத்துக் கொண்டார்; குட மூக்கில் கீழ்க்கோட்டம் கோயில் கொண்டார்; கூற்று உதைத்து ஓர் வேதியனை உய்யக் கொண்டார்; நெடு மூக்கின் கரியின் உரி மூடிக் கொண்டார்; நினையாத பாவிகளை நீங்கக் கொண்டார்; இடம் ஆக்கி இடை மருதும் கொண்டார், பண்டே; என்னை இந் நாள் ஆட்கொண்ட இறைவர் தாமே. | [ 8] |
மேலே செல் |
6.095
6 -th Thirumurai
तिरुनावुक्करचर्
तेवारम्
अप्पऩ् नी, अम्मै नी, பண் - तिरुत्ताण्टकम् (पॊतु -तऩित् तिरुत्ताण्टकम् ) |
6.096
6 -th Thirumurai
तिरुनावुक्करचर्
तेवारम्
आमयम् तीर्त्तु अटियेऩै आळाक् பண் - तिरुत्ताण्टकम् (पॊतु -तऩित् तिरुत्ताण्टकम् ) |