சிவய.திருக்கூட்டம் sivaya.org Please set your language preference by clicking below languages link |
This page in Tamil Hindi/Sanskrit Telugu Malayalam Bengali Kannada English ITRANS Marati Gujarathi Oriya Singala Tibetian Thai Japanese Urdu Cyrillic/Russian
திருநாவுக்கரசர் தேவாரம் 6 -th Thirumurai 6.096 ஆமயம் தீர்த்து அடியேனை ஆளாக் பண் - திருத்தாண்டகம் (பொது -தனித் திருத்தாண்டகம் ) Audio: https://www.youtube.com/watch?v=S2QAPPvNFiw |
பொக்கணமும் புலித்தோலும் புயத்தில் கொண்டார்; பூதப்படைகள் புடை சூழக் கொண்டார்; அக்கினொடு பட அரவம் அரை மேல் கொண்டார்; அனைத்து உலகும் படைத்து அவையும் அடங்கக் கொண்டார்; கொக்கு இறகும் கூவிளமும் கொண்டை கொண்டார்; கொடியானை அடல் ஆழிக்கு இரையாக் கொண்டார்; செக்கர் நிறத் திருமேனி திகழக் கொண்டார் செடியேனை ஆட்கொண்ட சிவனார் தாமே. | [ 4] |
மேலே செல் |
6.095
6 -th Thirumurai
तिरुनावुक्करचर्
तेवारम्
अप्पऩ् नी, अम्मै नी, பண் - तिरुत्ताण्टकम् (पॊतु -तऩित् तिरुत्ताण्टकम् ) |
6.096
6 -th Thirumurai
तिरुनावुक्करचर्
तेवारम्
आमयम् तीर्त्तु अटियेऩै आळाक् பண் - तिरुत्ताण्टकम् (पॊतु -तऩित् तिरुत्ताण्टकम् ) |