சிவய.திருக்கூட்டம்
sivaya.org



This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Hebrew   Korean  

திருநாவுக்கரசர்  
தேவாரம்  

6 -th Thirumurai   6.096  
ஆமயம் தீர்த்து அடியேனை ஆளாக்
பண் - திருத்தாண்டகம்  (பொது -தனித் திருத்தாண்டகம் )
Audio: https://www.youtube.com/watch?v=S2QAPPvNFiw

Audio: https://www.youtube.com/watch?v=S2QAPPvNFiw

ஆமயம் தீர்த்து அடியேனை ஆளாக் கொண்டார்; அதிகை வீரட்டானம் ஆட்சி கொண்டார்;
தாமரையோன் சிரம் அரிந்து கையில் கொண்டார்; தலை அதனில் பலி கொண்டார்; நிறைவு ஆம் தன்மை
வாமனனார் மா காயத்து உதிரம் கொண்டார்; மான் இடம்   கொண்டார்; வலங்கை மழுவாள் கொண்டார்;
காமனையும் உடல் கொண்டார், கண்ணால் நோக்கி; கண்ணப்பர் பணியும் கொள் கபாலியாரே.

[ 1]

Thevaaram Link  - Shaivam Link
பொது -தனித் திருத்தாண்டகம் Sthala Pathigam
6.095   6 -th Thirumurai   திருநாவுக்கரசர்   தேவாரம்   அப்பன் நீ, அம்மை நீ,
பண் - திருத்தாண்டகம்   (பொது -தனித் திருத்தாண்டகம் )
6.096   6 -th Thirumurai   திருநாவுக்கரசர்   தேவாரம்   ஆமயம் தீர்த்து அடியேனை ஆளாக்
பண் - திருத்தாண்டகம்   (பொது -தனித் திருத்தாண்டகம் )
     
send corrections and suggestions to admin-at-sivaya.org
This page was last modified on Tue, 27 Jan 2026 00:59:47 +0000