சிவய.திருக்கூட்டம் sivaya.org Please set your language preference by clicking below languages link |
This page in Tamil Hindi/Sanskrit Telugu Malayalam Bengali Kannada English ITRANS Marati Gujarathi Oriya Singala Tibetian Thai Japanese Urdu Cyrillic/Russian
திருநாவுக்கரசர் தேவாரம் 6 -th Thirumurai 6.095 அப்பன் நீ, அம்மை நீ, பண் - திருத்தாண்டகம் (பொது -தனித் திருத்தாண்டகம் ) Audio: https://www.youtube.com/watch?v=gyQIiJdYqsE |
அத்தா! உன் அடியேனை அன்பால் ஆர்த்தாய்; | அருள் நோக்கில்-தீர்த்த நீர் ஆட்டிக் கொண்டாய்; எத்தனையும் அரியை நீ எளியை ஆனாய்; | எனை ஆண்டு கொண்டு இரங்கி ஏன்று கொண்டாய்; பித்தனேன், பேதையேன், பேயேன், நாயேன், | பிழைத் தனகள் அத்தனையும் பொறுத்தாய் அன்றே! இத்தனையும் எம் பரமோ? ஐய! ஐயோ! | எம்பெருமான் திருக்கருணை இருந்த ஆறே!. | [ 8] |
மேலே செல் |
6.095
6 -th Thirumurai
तिरुनावुक्करचर्
तेवारम्
अप्पऩ् नी, अम्मै नी, பண் - तिरुत्ताण्टकम् (पॊतु -तऩित् तिरुत्ताण्टकम् ) |
6.096
6 -th Thirumurai
तिरुनावुक्करचर्
तेवारम्
आमयम् तीर्त्तु अटियेऩै आळाक् பண் - तिरुत्ताण्टकम् (पॊतु -तऩित् तिरुत्ताण्टकम् ) |