சிவய.திருக்கூட்டம் sivaya.org Please set your language preference by clicking below languages link |
This page in Tamil Hindi/Sanskrit Telugu Malayalam Bengali Kannada English ITRANS Marati Gujarathi Oriya Singala Tibetian Thai Japanese Urdu Cyrillic/Russian
திருநாவுக்கரசர் தேவாரம் 6 -th Thirumurai 6.095 அப்பன் நீ, அம்மை நீ, பண் - திருத்தாண்டகம் (பொது -தனித் திருத்தாண்டகம் ) Audio: https://www.youtube.com/watch?v=gyQIiJdYqsE |
நல் பதத்தார் நல் பதமே! ஞானமூர்த்தீ! | நலஞ்சுடரே! நால் வேதத்து அப்பால் நின்ற சொல் பதத்தார் சொல் பதமும் கடந்து நின்ற | சொலற்கு அரிய சூழலாய்! இது உன் தன்மை; நிற்பது ஒத்து நிலை இலா நெஞ்சம் தன்னுள் | நிலாவாத புலால் உடம்பே புகுந்து நின்ற கற்பகமே! யான் உன்னை விடுவேன் அல்லேன் |-கனகம், மா மணி, நிறத்து எம் கடவுளானே!. | [ 4] |
மேலே செல் |
6.095
6 -th Thirumurai
तिरुनावुक्करचर्
तेवारम्
अप्पऩ् नी, अम्मै नी, பண் - तिरुत्ताण्टकम् (पॊतु -तऩित् तिरुत्ताण्टकम् ) |
6.096
6 -th Thirumurai
तिरुनावुक्करचर्
तेवारम्
आमयम् तीर्त्तु अटियेऩै आळाक् பண் - तिरुत्ताण्टकम् (पॊतु -तऩित् तिरुत्ताण्टकम् ) |