![]() | சிவய.திருக்கூட்டம் sivaya.org Please set your language preference by clicking below languages link |
This page in Tamil Hindi/Sanskrit Telugu Malayalam Bengali Kannada English ITRANS Marati Gujarathi Oriya Singala Tibetian Thai Japanese Urdu Cyrillic/Russian
திருநாவுக்கரசர் தேவாரம் 6 -th Thirumurai 6.094 இரு நிலன் ஆய், தீ பண் - புறநீர்மை (நின்றத் திருத்தாண்டகம் ) Audio: https://www.youtube.com/watch?v=9kNln4y0aWI |
காற்று ஆகி, கார் முகில் ஆய், காலம் மூன்று ஆய், கனவு ஆகி, நனவு ஆகி, கங்குல் ஆகி, கூற்று ஆகி, கூற்று உதைத்த கொல் களிறும் ஆகி, குரை கடல் ஆய், குரை கடற்கு ஓர் கோமானும்(ம்) ஆய், நீற்றானாய், நீறு ஏற்ற மேனி ஆகி, நீள் விசும்பு ஆய், நீள் விசும்பின் உச்சி ஆகி, ஏற்றானாய், ஏறு ஊர்ந்த செல்வன் ஆகி, எழும் சுடர் ஆய், எம் அடிகள் நின்ற ஆறே. | [ 4] |
மேலே செல் |
6.094
6 -th Thirumurai
तिरुनावुक्करचर्
तेवारम्
इरु निलऩ् आय्, ती பண் - पुऱनीर्मै (निऩ्ऱत् तिरुत्ताण्टकम् ) |