சிவய.திருக்கூட்டம் sivaya.org Please set your language preference by clicking below languages link |
This page in Tamil Hindi/Sanskrit Telugu Malayalam Bengali Kannada English ITRANS Marati Gujarathi Oriya Singala Tibetian Thai Japanese Urdu Cyrillic/Russian
திருநாவுக்கரசர் தேவாரம் 6 -th Thirumurai 6.093 நேர்ந்து ஒருத்தி ஒருபாகத்து அடங்கக் பண் - திருத்தாண்டகம் (பலவகைத் திருத்தாண்டகம் ) Audio: https://www.youtube.com/watch?v=HiQ90qquRaM |
விடம், மூக்கப் பாம்பே போல், சிந்தி, நெஞ்சே! வெள் ஏற்றான் தன் தமரைக் கண்டபோது வடம் ஊக்க மா முனிவர் போலச் சென்று, மா தவத்தார் மனத்து உளார், மழுவாள் செல்வர், படம் மூக்கப் பாம்பு அணையில் பள்ளியானும் பங்கயத்து மேல் அயனும் பரவிக் காணா, குடமூக்கே குடமூக்கே என்பீர் ஆகில், கொடுவினைகள் தீர்ந்து அரனைக் குறுகல் ஆமே. | [ 8] |
மேலே செல் |
6.093
6 -th Thirumurai
तिरुनावुक्करचर्
तेवारम्
नेर्न्तु ऒरुत्ति ऒरुपाकत्तु अटङ्कक् பண் - तिरुत्ताण्टकम् (पलवकैत् तिरुत्ताण्टकम् ) |