![]() |
சிவய.திருக்கூட்டம் sivaya.org |
This page in Tamil Hindi/Sanskrit Telugu Malayalam Bengali Kannada English ITRANS Marati Gujarathi Oriya Singala Tibetian Thai Japanese Urdu Cyrillic/Russian Hebrew Korean
|
திருநாவுக்கரசர் தேவாரம் 6 -th Thirumurai 6.091 பன்னிய செந்தமிழ் அறியேன்; கவியேல் பண் - திருத்தாண்டகம் (திருவெறும்பூர் ) Audio: https://www.youtube.com/watch?v=ZjxhsI_PTcE |
| பகழி பொழிந்து அடல் அரக்கர் புரங்கள் மூன்றும் பாழ்படுத்த பரஞ்சுடரை, பரிந்து தன்னைப் புகழும் அன்பர்க்கு இன்பு அமரும் அமுதை, தேனை, புண்ணியனை, புவனி அது முழுதும் போத உமிழும் அம் பொன் குன்றத்தை, முத்தின் தூணை, உமையவள் தம் பெருமானை, இமையோர் ஏத்தும் திகழ் எறும்பியூர் மலைமேல் மாணிக்கத்தை, செழுஞ்சுடரை, சென்று அடையப் பெற்றேன், நானே. | [ 4] |
| மேலே செல் |
|
5.074
5 -th Thirumurai
திருநாவுக்கரசர்
தேவாரம்
விரும்பி ஊறு விடேல், மட பண் - திருக்குறுந்தொகை (திருவெறும்பூர் எறும்பீசுவரர் நறுங்குழல்நாயகியம்மை) |
|
6.091
6 -th Thirumurai
திருநாவுக்கரசர்
தேவாரம்
பன்னிய செந்தமிழ் அறியேன்; கவியேல் பண் - திருத்தாண்டகம் (திருவெறும்பூர் ) |