| சிவய.திருக்கூட்டம் sivaya.org Please set your language preference by clicking language links. Or with Google |
This page in Tamil Hindi/Sanskrit Telugu Malayalam Bengali Kannada English ITRANS Marati Gujarathi Oriya Singala Tibetian Thai Japanese Urdu Cyrillic/Russian Hebrew Korean
|
திருநாவுக்கரசர் தேவாரம் 6 -th Thirumurai 6.090 மூ இலை நல் சூலம் பண் - திருத்தாண்டகம் (திருக்கஞ்சனூர் அக்கினீசுவரர் கற்பகநாயகியம்மை) Audio: https://www.youtube.com/watch?v=lMhVEqpnkhw |
| வானவனை, வலி வலமும் மறைக்காட்டானை, மதி சூடும் பெருமானை, மறையோன் தன்னை, ஏனவனை, இமவான் தன் பேதையோடும் இனிது இருந்த பெருமானை, ஏத்துவார்க்குத் தேனவனை, தித்திக்கும் பெருமான் தன்னை, தீது இலா மறையவனை, தேவர் போற்றும் கானவனை, கஞ்சனூர் ஆண்ட கோவை, கற்பகத்தை, கண் ஆரக் கண்டு உய்ந்தேனே!. | [ 8] |
| மேலே செல் |
|
6.090
6 -th Thirumurai
திருநாவுக்கரசர்
தேவாரம்
மூ இலை நல் சூலம் பண் - திருத்தாண்டகம் (திருக்கஞ்சனூர் அக்கினீசுவரர் கற்பகநாயகியம்மை) |