![]() | சிவய.திருக்கூட்டம் sivaya.org Please set your language preference by clicking below languages link |
This page in Tamil Hindi/Sanskrit Telugu Malayalam Bengali Kannada English ITRANS Marati Gujarathi Oriya Singala Tibetian Thai Japanese Urdu Cyrillic/Russian
திருநாவுக்கரசர் தேவாரம் 6 -th Thirumurai 6.089 அல்லி மலர் நாற்றத்து உள்ளார் பண் - திருத்தாண்டகம் (திருஇன்னம்பர் எழுத்தறிந்தவீசுவரர் கொந்தார்பூங்குழலம்மை) |
வானத்து இளந்திங்கள் கண்ணி தன்னை வளர் சடை மேல் வைத்து உகந்த மைந்தர் போலும்; ஊன் ஒத்த வேல் ஒன்று உடையார் போலும்; ஒளி நீறு பூசும் ஒருவர் போலும்; தானத்தின் முப்பொழுதும் தாமே போலும்; தம்மின் பிறர் பெரியார் இல்லை போலும்; ஏனத்து எயிறு இலங்கப் பூண்டார் போலும் இன்னம்பர்த் தான் தோன்றி ஈசனாரே. | [ 4] |
மேலே செல் |
3.095
3 -th Thirumurai
तिरुञाऩचम्पन्त चुवामिकळ्
तिरुक्कटैक्काप्पु
ऎण् तिचैक्कुम् पुकऴ् इऩ्ऩम्पर् பண் - चातारि (तिरुइऩ्ऩम्पर् ऎऴुत्तऱिन्तवीचुवरर् कॊन्तार्पूङ्कुऴलम्मै) |
4.072
4 -th Thirumurai
तिरुनावुक्करचर्
तेवारम्
विण्णवर् मकुटकोटि मिटैन्त चेवटियर् பண் - तिरुनेरिचै (तिरुइऩ्ऩम्पर् ऎऴुत्तऱिन्तवीचुवरर् कॊन्तार्पूङ्कुऴलम्मै) |
4.100
4 -th Thirumurai
तिरुनावुक्करचर्
तेवारम्
मऩ्ऩुम् मलैमकळ् कैयाल् वरुटिऩ; பண் - तिरुविरुत्तम् (तिरुइऩ्ऩम्पर् एकाम्परनातर् कामाट्चियम्मै) |
5.021
5 -th Thirumurai
तिरुनावुक्करचर्
तेवारम्
ऎऩ्ऩिल् आरुम् ऎऩक्कु इऩियार् பண் - तिरुक्कुऱुन्तॊकै (तिरुइऩ्ऩम्पर् ऎऴुत्तऱिन्तवीचुवरर् कॊन्तार्पूङ्कुऴलम्मै) |
6.089
6 -th Thirumurai
तिरुनावुक्करचर्
तेवारम्
अल्लि मलर् नाऱ्ऱत्तु उळ्ळार् பண் - तिरुत्ताण्टकम् (तिरुइऩ्ऩम्पर् ऎऴुत्तऱिन्तवीचुवरर् कॊन्तार्पूङ्कुऴलम्मै) |