![]() | சிவய.திருக்கூட்டம் sivaya.org Please set your language preference by clicking below languages link |
This page in Tamil Hindi/Sanskrit Telugu Malayalam Bengali Kannada English ITRANS Marati Gujarathi Oriya Singala Tibetian Thai Japanese Urdu Cyrillic/Russian
திருநாவுக்கரசர் தேவாரம் 6 -th Thirumurai 6.088 ஆர் ஆரும் மூ இலை பண் - திருத்தாண்டகம் (திருஓமாம்புலியூர் துயர்தீர்த்தசெல்வர் பூங்கொடியம்மை) Audio: https://www.youtube.com/watch?v=9neemv_tOGA |
சேர்ந்து ஓடும் மணிக் கங்கை சூடினானை, செழு மதியும் பட அரவும் உடன் வைத்தானை, சார்ந்தோர்கட்கு இனியானை, தன் ஒப்பு இல்லாத் தழல் உருவை, தலைமகனை, தகை நால்வேதம் ஓர்ந்து ஓதிப் பயில்வார் வாழ்தரும் ஓமாம்புலியூர் உள்ளானை, கள்ளாத அடியார் நெஞ்சில் சேர்ந்தானை, வடதளி எம் செல்வன் தன்னை, சேராதே திகைத்து நாள் செலுத்தினேனே!. | [ 8] |
மேலே செல் |
3.122
3 -th Thirumurai
तिरुञाऩचम्पन्त चुवामिकळ्
तिरुक्कटैक्काप्पु
पूङ्कॊटि मटवाळ् उमै ऒरुपाकम् பண் - पुऱनीर्मै (तिरुओमाम्पुलियूर् ) |
6.088
6 -th Thirumurai
तिरुनावुक्करचर्
तेवारम्
आर् आरुम् मू इलै பண் - तिरुत्ताण्टकम् (तिरुओमाम्पुलियूर् तुयर्तीर्त्तचॆल्वर् पूङ्कॊटियम्मै) |