சிவய.திருக்கூட்டம் sivaya.org Please set your language preference by clicking below languages link |
This page in Tamil Hindi/Sanskrit Telugu Malayalam Bengali Kannada English ITRANS Marati Gujarathi Oriya Singala Tibetian Thai Japanese Urdu Cyrillic/Russian
திருநாவுக்கரசர் தேவாரம் 6 -th Thirumurai 6.086 கரு ஆகிக் கண்ணுதலாய் நின்றான் பண் - திருத்தாண்டகம் (திருஆலம்பொழில் ஆத்மநாதீசுவரர் ஞானாம்பிகையம்மை) Audio: https://www.youtube.com/watch?v=iq9PH-enp0Q |
பார் முழுது ஆய் விசும்பு ஆகிப் பாதாளம்(ம்) ஆம் பரம்பரனை; சுரும்பு அமரும் குழலாள் பாகத்து ஆர் அமுது ஆம் அணி தில்லைக் கூத்தன் தன்னை; வாட்போக்கி அம்மானை; எம்மான்! என்று வாரம் அது ஆம் அடியார்க்கு வாரம் ஆகி, வஞ்சனை செய்வார்க்கு என்றும் வஞ்சன் ஆகும் சீர் அரசை; தென் பரம்பைக்குடியில் மேய திரு ஆலம்பொழிலானை; சிந்தி, நெஞ்சே!. | [ 4] |
மேலே செல் |
6.086
6 -th Thirumurai
तिरुनावुक्करचर्
तेवारम्
करु आकिक् कण्णुतलाय् निऩ्ऱाऩ् பண் - तिरुत्ताण्टकम् (तिरुआलम्पॊऴिल् आत्मनातीचुवरर् ञाऩाम्पिकैयम्मै) |