![]() | சிவய.திருக்கூட்டம் sivaya.org Please set your language preference by clicking below languages link |
This page in Tamil Hindi/Sanskrit Telugu Malayalam Bengali Kannada English ITRANS Marati Gujarathi Oriya Singala Tibetian Thai Japanese Urdu Cyrillic/Russian
திருநாவுக்கரசர் தேவாரம் 6 -th Thirumurai 6.083 விண் ஆகி, நிலன் ஆகி, பண் - திருத்தாண்டகம் (திருப்பாசூர் பாசூர்நாதர் பசுபதிநாயகியம்மை) Audio: https://www.youtube.com/watch?v=27tcQZPa5i4 |
நீர் ஆரும் செஞ்சடை மேல் அரவம் கொன்றை நிறை மதியம் உடன் சூடி, நீதியாலே சீர் ஆரும் மறை ஓதி, உலகம் உய்யச் செழுங் கடலைக் கடைந்த கடல் நஞ்சம் உண்ட கார் ஆரும் கண்டனை; கச்சி மேய கண்ணுதலை; கடல் ஒற்றி கருதினானை; பாரோரும் விண்ணோரும் பரசும் பாசூர்ப் பரஞ்சுடரை; கண்டு அடியேன் உய்ந்த ஆறே!. | [ 4] |
மேலே செல் |
2.060
2 -th Thirumurai
तिरुञाऩचम्पन्त चुवामिकळ्
तिरुक्कटैक्काप्पु
चिन्तै इटैयार्, तलैयिऩ् मिचैयार्, பண் - कान्तारम् (तिरुप्पाचूर् पाचूर्नातर् पचुपतिनायकियम्मै) |
5.025
5 -th Thirumurai
तिरुनावुक्करचर्
तेवारम्
मुन्ति मू ऎयिल् ऎय्त பண் - तिरुक्कुऱुन्तॊकै (तिरुप्पाचूर् पाचूर्नातर् पचुपतिनायकियम्मै) |
6.083
6 -th Thirumurai
तिरुनावुक्करचर्
तेवारम्
विण् आकि, निलऩ् आकि, பண் - तिरुत्ताण्टकम् (तिरुप्पाचूर् पाचूर्नातर् पचुपतिनायकियम्मै) |