![]() | சிவய.திருக்கூட்டம் sivaya.org Please set your language preference by clicking below languages link |
This page in Tamil Hindi/Sanskrit Telugu Malayalam Bengali Kannada English ITRANS Marati Gujarathi Oriya Singala Tibetian Thai Japanese Urdu Cyrillic/Russian
திருநாவுக்கரசர் தேவாரம் 6 -th Thirumurai 6.082 வானத்து இளமதியும் பாம்பும் தன்னில் பண் - திருத்தாண்டகம் (திருச்சாய்க்காடு (சாயாவனம்) சாயவனேசுவரர் குயிலின்நன்மொழியம்மை) Audio: https://www.youtube.com/watch?v=7q7wO_NpGbU |
விலை இலா ஆரம் சேர் மார்பர் போலும்; வெண்நீறு மெய்க்கு அணிந்த விகிர்தர் போலும்; மலையினார் மங்கை மணாளர் போலும்; மாற்பேறு காப்பு ஆய் மகிழ்ந்தார் போலும்; தொலைவு இலார் புரம் மூன்றும் தொலைத்தார் போலும்; சோற்றுத்துறை, துருத்தி, உள்ளார் போலும்; சிலையின் ஆர் செங்கண் அரவர் போலும் திருச் சாய்க்காட்டு இனிது உறையும் செல்வர் தாமே. | [ 8] |
மேலே செல் |
2.038
2 -th Thirumurai
तिरुञाऩचम्पन्त चुवामिकळ्
तिरुक्कटैक्काप्पु
नित्तलुम् नियमम् चॆय्तु, नीर्मलर् பண் - इन्तळम् (तिरुच्चाय्क्काटु (चायावऩम्) चायावऩेचुवरर् कुयिलुनऩ्मॊऴियम्मै) |
2.041
2 -th Thirumurai
तिरुञाऩचम्पन्त चुवामिकळ्
तिरुक्कटैक्काप्पु
मण् पुकार्, वाऩ्पुकुवर्; मऩम् பண் - चीकामरम् (तिरुच्चाय्क्काटु (चायावऩम्) चायावऩेचुवरर् कुयिलुनऩ्मॊऴियम्मै) |
4.065
4 -th Thirumurai
तिरुनावुक्करचर्
तेवारम्
तोटु उलाम् मलर्कळ् तूवित् பண் - तिरुनेरिचै (तिरुच्चाय्क्काटु (चायावऩम्) चायवऩेचुवरर् कुयिलिऩ्नऩ्मॊऴियम्मै) |
6.082
6 -th Thirumurai
तिरुनावुक्करचर्
तेवारम्
वाऩत्तु इळमतियुम् पाम्पुम् तऩ्ऩिल् பண் - तिरुत्ताण्टकम् (तिरुच्चाय्क्काटु (चायावऩम्) चायवऩेचुवरर् कुयिलिऩ्नऩ्मॊऴियम्मै) |