சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference
by clicking below languages link
Search this site with
words in any language e.g. पोऱ्‌ऱि
song/pathigam/paasuram numbers: e.g. 7.039

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian  

திருநாவுக்கரசர்  
தேவாரம்  

6 -th Thirumurai   6.078  
ஒன்றா உலகு அனைத்தும் ஆனார்
பண் - திருத்தாண்டகம்  (திருவாலங்காடு (பழையனூர்) ஊர்த்ததாண்டவேசுவரர் வண்டார்குழலியம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=jqqWSyfJW3w

Audio: https://www.youtube.com/watch?v=jqqWSyfJW3w

அல்லும் பகலும் ஆய் நின்றார் தாமே; அந்தியும் சந்தியும் ஆனார் தாமே;
சொல்லும் பொருள் எலாம் ஆனார் தாமே; தோத்திரமும் சாத்திரமும் ஆனார் தாமே;
பல் உரைக்கும் பா எலாம் ஆனார் தாமே; பழனை பதியா உடையார் தாமே;
செல்லும் நெறி காட்ட வல்லார் தாமே திரு ஆலங்காடு உறையும் செல்வர் தாமே.

[ 5]

Thevaaram Link  - Shaivam Link
திருவாலங்காடு (பழையனூர்) Sthala Pathigam
1.045   1 -th Thirumurai   तिरुञाऩचम्पन्त चुवामिकळ्   तिरुक्कटैक्काप्पु   तुञ्च वरुवारुम्, तॊऴुविप्पारुम्, वऴुविप्
பண் - तक्कराकम्   (तिरुवालङ्काटु (पऴैयऩूर्) ऊर्त्तताण्टवेचुरर् वण्टार्कुऴलियम्मै)
4.068   4 -th Thirumurai   तिरुनावुक्करचर्   तेवारम्   वॆळ्ळ नीर्च् चटैयर् पोलुम्;
பண் - तिरुनेरिचै   (तिरुवालङ्काटु (पऴैयऩूर्) ऊर्त्तताण्टवेचुवरर् वण्टार्कुऴलियम्मै)
6.078   6 -th Thirumurai   तिरुनावुक्करचर्   तेवारम्   ऒऩ्ऱा उलकु अऩैत्तुम् आऩार्
பண் - तिरुत्ताण्टकम्   (तिरुवालङ्काटु (पऴैयऩूर्) ऊर्त्तताण्टवेचुवरर् वण्टार्कुऴलियम्मै)
7.052   7 -th Thirumurai   चुन्तरमूर्त्ति चुवामिकळ्   तिरुप्पाट्टु   मुत्ता! मुत्ति तर वल्ल
பண் - पऴम्पञ्चुरम्   (तिरुवालङ्काटु (पऴैयऩूर्) ऊर्त्तुवताण्टवेचुवरर् वण्टार्कुऴलियम्मै)
11.002   11 -th Thirumurai   कारैक्काल् अम्मैयार्    तिरुआलङ्काट्टु मूत्त तिरुप्पतिकम्-1   तिरुआलङ्काट्टु मूत्त तिरुप्पतिकम्
பண் -   (तिरुवालङ्काटु (पऴैयऩूर्) )

This page was last modified on Wed, 19 Jun 2024 20:37:32 +0000
          send corrections and suggestions to admin-at-sivaya.org

thirumurai individual song