சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference by clicking language links.
Search this site internally
Or with Google

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Hebrew   Korean  

திருநாவுக்கரசர்  
தேவாரம்  

6 -th Thirumurai   6.076  
புரிந்து அமரர் தொழுது ஏத்தும்
பண் - திருத்தாண்டகம்  (திருப்புத்தூர் புத்தூரீசர் சிவகாமியம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=_IAxIoG1ly8

Audio: https://www.youtube.com/watch?v=_IAxIoG1ly8

வெறி விரவு மலர்க்கொன்றை, விளங்கு திங்கள்,
வன்னியொடு, விரிசடை மேல் மிலைச்சினான் காண்;
பொறி விரவு கதம் நாகம், அக்கினோடு பூண்டவன் காண்; பொரு புலித்தோல் ஆடையான் காண்;
அறிவு அரிய நுண்பொருள்கள் ஆயினான் காண்; ஆயிரம் பேர் உடையவன் காண் அம் தண் கானல்
செறி பொழில் சூழ் மணி மாடத் திருப் புத்ரில்- திருத் தளியான் காண்; அவன் என் சிந்தையானே.

[ 7]

Thevaaram Link  - Shaivam Link
திருப்புத்தூர் Sthala Pathigam
1.026   1 -th Thirumurai   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   வெங் கள் விம்மு வெறி
பண் - தக்கராகம்   (திருப்புத்தூர் புத்தூரீசர் சிவகாமியம்மை)
6.076   6 -th Thirumurai   திருநாவுக்கரசர்   தேவாரம்   புரிந்து அமரர் தொழுது ஏத்தும்
பண் - திருத்தாண்டகம்   (திருப்புத்தூர் புத்தூரீசர் சிவகாமியம்மை)

This page was last modified on Sun, 09 Mar 2025 21:49:15 +0000
          send corrections and suggestions to admin-at-sivaya.org

thirumurai individual song pathigam no 6.076 song no 7