![]() | சிவய.திருக்கூட்டம் sivaya.org Please set your language preference by clicking below languages link |
This page in Tamil Hindi/Sanskrit Telugu Malayalam Bengali Kannada English ITRANS Marati Gujarathi Oriya Singala Tibetian Thai Japanese Urdu Cyrillic/Russian
திருநாவுக்கரசர் தேவாரம் 6 -th Thirumurai 6.076 புரிந்து அமரர் தொழுது ஏத்தும் பண் - திருத்தாண்டகம் (திருப்புத்தூர் புத்தூரீசர் சிவகாமியம்மை) Audio: https://www.youtube.com/watch?v=_IAxIoG1ly8 |
ஏடு ஏறு மலர்க்கமலத்து அயனும், மாலும், இந்திரனும், பணிந்து ஏத்த இருக்கின்றான் காண்; தோடு ஏறும் மலர்க்கடுக்கை, வன்னி, மத்தம், துன்னிய செஞ்சடையான் காண்; துகள் தீர் சங்கம் மாடு ஏறி முத்து ஈனும் கானல் வேலி மறைக்காட்டு - மாமணி காண் வளம் கொள் மேதி சேடு ஏறி மடுப் படியும் திருப் புத்தூரில்-திருத் தளியான் காண்; அவன் என் சிந்தையானே. | [ 4] |
மேலே செல் |
1.026
1 -th Thirumurai
तिरुञाऩचम्पन्त चुवामिकळ्
तिरुक्कटैक्काप्पु
वॆङ् कळ् विम्मु वॆऱि பண் - तक्कराकम् (तिरुप्पुत्तूर् पुत्तूरीचर् चिवकामियम्मै) |
6.076
6 -th Thirumurai
तिरुनावुक्करचर्
तेवारम्
पुरिन्तु अमरर् तॊऴुतु एत्तुम् பண் - तिरुत्ताण्टकम् (तिरुप्पुत्तूर् पुत्तूरीचर् चिवकामियम्मै) |