![]() | சிவய.திருக்கூட்டம் sivaya.org Please set your language preference by clicking below languages link |
This page in Tamil Hindi/Sanskrit Telugu Malayalam Bengali Kannada English ITRANS Marati Gujarathi Oriya Singala Tibetian Thai Japanese Urdu Cyrillic/Russian
திருநாவுக்கரசர் தேவாரம் 6 -th Thirumurai 6.075 சொல் மலிந்த மறைநான்கு ஆறு பண் - திருத்தாண்டகம் (திருக்குடந்தைக்கீழ்க்கோட்டம் மடந்தைபாகேசுவரர் பெரியநாயகியம்மை) Audio: https://www.youtube.com/watch?v=xP-cvfkZWSQ |
தக்கனது பெரு வேள்வி தகர்த்தார் போலும்; சந்திரனைக் கலை கவர்ந்து தரித்தார் போலும்; செக்கர் ஒளி, பவள ஒளி, மின்னின் சோதி, செழுஞ் சுடர்த்தீ, ஞாயிறு, எனச் செய்யர் போலும் மிக்க திறல் மறையவரால் விளங்கு வேள்வி மிகு புகை போய் விண் பொழிய, கழனி எல்லாம் கொக்கு இனிய கனி சிதறித் தேறல் பாயும் குடந்தைக் கீழ்க்கோட்டத்து எம் கூத்தனாரே. | [ 4] |
மேலே செல் |
6.075
6 -th Thirumurai
तिरुनावुक्करचर्
तेवारम्
चॊल् मलिन्त मऱैनाऩ्कु आऱु பண் - तिरुत्ताण्टकम् (तिरुक्कुटन्तैक्कीऴ्क्कोट्टम् मटन्तैपाकेचुवरर् पॆरियनायकियम्मै) |