சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference
by clicking below languages link
Search this site with
words in any language e.g. पोऱ्‌ऱि
song/pathigam/paasuram numbers: e.g. 7.039

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian  

திருநாவுக்கரசர்  
தேவாரம்  

6 -th Thirumurai   6.075  
சொல் மலிந்த மறைநான்கு ஆறு
பண் - திருத்தாண்டகம்  (திருக்குடந்தைக்கீழ்க்கோட்டம் மடந்தைபாகேசுவரர் பெரியநாயகியம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=xP-cvfkZWSQ

Audio: https://www.youtube.com/watch?v=xP-cvfkZWSQ

செறி கொண்ட சிந்தை தனுள் தெளிந்து தேறித் தித்திக்கும் சிவபுவனத்து அமுதம் போலும்;
நெறி கொண்ட குழலி உமை பாகம் ஆக, நிறைந்து அமரர் கணம் வணங்க நின்றார் போலும்;
மறி கொண்ட கரதலத்து எம் மைந்தர் போலும்;
மதில் இலங்கைக் கோன் மலங்க, வரைக்கீழ் இட்டு,
குறி கொண்ட இன் இசை கேட்டு, உகந்தார் போலும் குடந்தைக் கீழ்க்கோட்டத்து எம் கூத்தனாரே.

[ 11]

Thevaaram Link  - Shaivam Link
திருக்குடந்தைக்கீழ்க்கோட்டம் Sthala Pathigam
6.075   6 -th Thirumurai   तिरुनावुक्करचर्   तेवारम्   चॊल् मलिन्त मऱैनाऩ्कु आऱु
பண் - तिरुत्ताण्टकम्   (तिरुक्कुटन्तैक्कीऴ्क्कोट्टम् मटन्तैपाकेचुवरर् पॆरियनायकियम्मै)

This page was last modified on Wed, 19 Jun 2024 20:37:32 +0000
          send corrections and suggestions to admin-at-sivaya.org

thirumurai individual song