![]() | சிவய.திருக்கூட்டம் sivaya.org Please set your language preference by clicking below languages link |
This page in Tamil Hindi/Sanskrit Telugu Malayalam Bengali Kannada English ITRANS Marati Gujarathi Oriya Singala Tibetian Thai Japanese Urdu Cyrillic/Russian
திருநாவுக்கரசர் தேவாரம் 6 -th Thirumurai 6.069 ஆராத இன்னமுதை, அம்மான் தன்னை, பண் - திருத்தாண்டகம் (திருப்பள்ளியின் முக்கூடல் முக்கோணவீசுவரர் மைமேவுங்கண்ணியம்மை) Audio: https://www.youtube.com/watch?v=1OArubB8AdQ |
போர்த்தானை, ஆனையின் தோல்; புரங்கள் மூன்றும் பொடி ஆக எய்தானை; புனிதன் தன்னை; வார்(த்)த்தாங்கு வனமுலையாள் பாகன் தன்னை; மறிகடலுள் நஞ்சு உண்டு, வானோர் அச்சம் தீர்த்தானை; தென் திசைக்கே காமன் செல்ல, சிறிது அளவில் அவன் உடலம் பொடியா அங்கே பார்த்தானை; பள்ளியின் முக்கூடலானை; பயிலாதே பாழே நான் உழன்ற ஆறே!. | [ 4] |
மேலே செல் |
6.069
6 -th Thirumurai
तिरुनावुक्करचर्
तेवारम्
आरात इऩ्ऩमुतै, अम्माऩ् तऩ्ऩै, பண் - तिरुत्ताण्टकम् (तिरुप्पळ्ळियिऩ् मुक्कूटल् मुक्कोणवीचुवरर् मैमेवुङ्कण्णियम्मै) |