![]() | சிவய.திருக்கூட்டம் sivaya.org Please set your language preference by clicking below languages link |
This page in Tamil Hindi/Sanskrit Telugu Malayalam Bengali Kannada English ITRANS Marati Gujarathi Oriya Singala Tibetian Thai Japanese Urdu Cyrillic/Russian
திருநாவுக்கரசர் தேவாரம் 6 -th Thirumurai 6.067 ஆள் ஆன அடியவர்கட்கு அன்பன் பண் - திருத்தாண்டகம் (திருக்கீழ்வேளூர் அட்சயலிங்கநாதர் வனமுலைநாயகியம்மை) |
தாள் பாவு கமல மலர் தயங்குவானைத் தலை அறுத்து மா விரதம் தரித்தான் தன்னை, கோள் பாவு நாள் எல்லாம் ஆனான் தன்னை, கொடுவினையேன் கொடு நரகக்குழியில் நின்றால் மீட்பானை, வித்துருவின் கொத்து ஒப்பானை, வேதியனை, வேதத்தின் பொருள் கொள் வீணை கேட்பானை, கீழ்வேளூர் ஆளும் கோவை, கேடு இலியை, நாடுமவர் கேடு இலாரே. | [ 4] |
மேலே செல் |
2.105
2 -th Thirumurai
तिरुञाऩचम्पन्त चुवामिकळ्
तिरुक्कटैक्काप्पु
मिऩ् उलाविय चटैयिऩर्, विटैयिऩर्, பண் - नट्टराकम् (तिरुक्कीऴ्वेळूर् अट्चयलिङ्कनातर् वऩमुलैनायकियम्मै) |
6.067
6 -th Thirumurai
तिरुनावुक्करचर्
तेवारम्
आळ् आऩ अटियवर्कट्कु अऩ्पऩ् பண் - तिरुत्ताण्टकम् (तिरुक्कीऴ्वेळूर् अट्चयलिङ्कनातर् वऩमुलैनायकियम्मै) |