![]() | சிவய.திருக்கூட்டம் sivaya.org Please set your language preference by clicking below languages link |
This page in Tamil Hindi/Sanskrit Telugu Malayalam Bengali Kannada English ITRANS Marati Gujarathi Oriya Singala Tibetian Thai Japanese Urdu Cyrillic/Russian
திருநாவுக்கரசர் தேவாரம் 6 -th Thirumurai 6.062 எத் தாயர், எத் தந்தை, பண் - திருத்தாண்டகம் (திருவானைக்கா சம்புகேசுவரர் அகிலாண்டநாயகியம்மை) Audio: https://www.youtube.com/watch?v=nIoYJV0po7E |
இலை ஆரும் சூலத்தாய்! எண் தோளானே! எவ் இடத்தும் நீ அலாது இல்லை என்று தலை ஆரக் கும்பிடுவார் தன்மையானே! தழல் மடுத்த மா மேரு, கையில் வைத்த, சிலையானே! திரு ஆனைக்காவுள் மேய தீஆடீ! சிறு நோயால் நலிவுண்டு உள்ளம் அலையாதே, நின் அடியே அடையப்பெற்றால், அல்ல கண்டம் கொண்டு அடியேன் என் செய்கேனே?. | [ 8] |
மேலே செல் |
2.023
2 -th Thirumurai
तिरुञाऩचम्पन्त चुवामिकळ्
तिरुक्कटैक्काप्पु
मऴै आर् मिटऱा! मऴुवाळ् பண் - इन्तळम् (तिरुवाऩैक्का चम्पुकेचुवरर् अकिलाण्टनायकियम्मै) |
3.053
3 -th Thirumurai
तिरुञाऩचम्पन्त चुवामिकळ्
तिरुक्कटैक्काप्पु
वाऩैक् कावल् वॆण्मति मल्कु பண் - कौचिकम् (तिरुवाऩैक्का चम्पुकेचुवरर् अकिलाण्टनायकियम्मै) |
3.109
3 -th Thirumurai
तिरुञाऩचम्पन्त चुवामिकळ्
तिरुक्कटैक्काप्पु
मण् अतु उण्ट(अ)रि मलरोऩ् பண் - पऴम्पञ्चुरम् (तिरुवाऩैक्का ) |
5.031
5 -th Thirumurai
तिरुनावुक्करचर्
तेवारम्
कोऩैक् काविक् कुळिर्न्त मऩत्तराय्त् பண் - तिरुक्कुऱुन्तॊकै (तिरुवाऩैक्का चम्पुकेचुवरर् अकिलाण्टनायकियम्मै) |
6.062
6 -th Thirumurai
तिरुनावुक्करचर्
तेवारम्
ऎत् तायर्, ऎत् तन्तै, பண் - तिरुत्ताण्टकम् (तिरुवाऩैक्का चम्पुकेचुवरर् अकिलाण्टनायकियम्मै) |
6.063
6 -th Thirumurai
तिरुनावुक्करचर्
तेवारम्
मुऩ् आऩैत्तोल् पोर्त्त मूर्त्ति பண் - तिरुत्ताण्टकम् (तिरुवाऩैक्का चम्पुकेचुवरर् अकिलाण्टनायकियम्मै) |
7.075
7 -th Thirumurai
चुन्तरमूर्त्ति चुवामिकळ्
तिरुप्पाट्टु
मऱैकळ् आयिऩ नाऩ्कुम्, मऱ्ऱु பண் - कान्तारम् (तिरुवाऩैक्का चम्पुकेचुवरर् अकिलाण्टनायकियम्मै) |