![]() | சிவய.திருக்கூட்டம் sivaya.org Please set your language preference by clicking below languages link |
This page in Tamil Hindi/Sanskrit Telugu Malayalam Bengali Kannada English ITRANS Marati Gujarathi Oriya Singala Tibetian Thai Japanese Urdu Cyrillic/Russian
திருநாவுக்கரசர் தேவாரம் 6 -th Thirumurai 6.062 எத் தாயர், எத் தந்தை, பண் - திருத்தாண்டகம் (திருவானைக்கா சம்புகேசுவரர் அகிலாண்டநாயகியம்மை) Audio: https://www.youtube.com/watch?v=nIoYJV0po7E |
நினைத்தவர்கள் நெஞ்சுளாய்! வஞ்சக் கள்வா! நிறை மதியம் சடை வைத்தாய்! அடையாது உன்பால் முனைத்தவர்கள் புரம் மூன்றும் எரியச் செற்றாய்! முன் ஆனைத் தோல் போர்த்த முதல்வா! என்றும் கனைத்து வரும் எருது ஏறும் காளகண்டா! கயிலாயமலையா! நின் கழலே சேர்ந்தேன்; அனைத்து உலகும் ஆள்வானே! ஆனைக்காவா! அல்ல கண்டம் கொண்டு அடியேன் என் செய்கேனே?. | [ 4] |
மேலே செல் |
2.023
2 -th Thirumurai
तिरुञाऩचम्पन्त चुवामिकळ्
तिरुक्कटैक्काप्पु
मऴै आर् मिटऱा! मऴुवाळ् பண் - इन्तळम् (तिरुवाऩैक्का चम्पुकेचुवरर् अकिलाण्टनायकियम्मै) |
3.053
3 -th Thirumurai
तिरुञाऩचम्पन्त चुवामिकळ्
तिरुक्कटैक्काप्पु
वाऩैक् कावल् वॆण्मति मल्कु பண் - कौचिकम् (तिरुवाऩैक्का चम्पुकेचुवरर् अकिलाण्टनायकियम्मै) |
3.109
3 -th Thirumurai
तिरुञाऩचम्पन्त चुवामिकळ्
तिरुक्कटैक्काप्पु
मण् अतु उण्ट(अ)रि मलरोऩ् பண் - पऴम्पञ्चुरम् (तिरुवाऩैक्का ) |
5.031
5 -th Thirumurai
तिरुनावुक्करचर्
तेवारम्
कोऩैक् काविक् कुळिर्न्त मऩत्तराय्त् பண் - तिरुक्कुऱुन्तॊकै (तिरुवाऩैक्का चम्पुकेचुवरर् अकिलाण्टनायकियम्मै) |
6.062
6 -th Thirumurai
तिरुनावुक्करचर्
तेवारम्
ऎत् तायर्, ऎत् तन्तै, பண் - तिरुत्ताण्टकम् (तिरुवाऩैक्का चम्पुकेचुवरर् अकिलाण्टनायकियम्मै) |
6.063
6 -th Thirumurai
तिरुनावुक्करचर्
तेवारम्
मुऩ् आऩैत्तोल् पोर्त्त मूर्त्ति பண் - तिरुत्ताण्टकम् (तिरुवाऩैक्का चम्पुकेचुवरर् अकिलाण्टनायकियम्मै) |
7.075
7 -th Thirumurai
चुन्तरमूर्त्ति चुवामिकळ्
तिरुप्पाट्टु
मऱैकळ् आयिऩ नाऩ्कुम्, मऱ्ऱु பண் - कान्तारम् (तिरुवाऩैक्का चम्पुकेचुवरर् अकिलाण्टनायकियम्मै) |