![]() | சிவய.திருக்கூட்டம் sivaya.org Please set your language preference by clicking below languages link |
This page in Tamil Hindi/Sanskrit Telugu Malayalam Bengali Kannada English ITRANS Marati Gujarathi Oriya Singala Tibetian Thai Japanese Urdu Cyrillic/Russian
திருநாவுக்கரசர் தேவாரம் 6 -th Thirumurai 6.060 மூத்தவனை, வானவர்க்கு; மூவா மேனி பண் - திருத்தாண்டகம் (திருகற்குடி (உய்யக்கொண்டான்மலை) முத்தீசர் அஞ்சனாட்சியம்மை) Audio: https://www.youtube.com/watch?v=R34xLCd86Cg |
வானவனை, வானவர்க்கு மேல் ஆனானை, வணங்கும் அடியார் மனத்துள் மருவிப் புக்க தேன் அவனை, தேவர் தொழு கழலான் தன்னை, செய் குணங்கள் பல ஆகி நின்ற வென்றிக் கோன் அவனை, கொல்லை விடை ஏற்றினானை, குழல் முழவம் இயம்பக் கூத்து ஆட வல்ல கானவனை, கற்குடியில் விழுமியானை, கற்பகத்தை, கண் ஆரக் கண்டேன், நானே. | [ 8] |
மேலே செல் |
1.043
1 -th Thirumurai
तिरुञाऩचम्पन्त चुवामिकळ्
तिरुक्कटैक्काप्पु
वटम् तिकऴ् मॆऩ् मुलैयाळैप् பண் - तक्कराकम् (तिरुकऱ्कुटि (उय्यक्कॊण्टाऩ्मलै) मुत्तीचर् अञ्चऩाट्चियम्मै) |
6.060
6 -th Thirumurai
तिरुनावुक्करचर्
तेवारम्
मूत्तवऩै, वाऩवर्क्कु; मूवा मेऩि பண் - तिरुत्ताण्टकम् (तिरुकऱ्कुटि (उय्यक्कॊण्टाऩ्मलै) मुत्तीचर् अञ्चऩाट्चियम्मै) |
7.027
7 -th Thirumurai
चुन्तरमूर्त्ति चुवामिकळ्
तिरुप्पाट्टु
विटै आरुम् कॊटियाय्! वॆऱि பண் - नट्टराकम् (तिरुकऱ्कुटि (उय्यक्कॊण्टाऩ्मलै) उच्चिवरतनायकर् अञ्चऩाट्चियम्मै) |