![]() | சிவய.திருக்கூட்டம் sivaya.org Please set your language preference by clicking below languages link |
This page in Tamil Hindi/Sanskrit Telugu Malayalam Bengali Kannada English ITRANS Marati Gujarathi Oriya Singala Tibetian Thai Japanese Urdu Cyrillic/Russian
திருநாவுக்கரசர் தேவாரம் 6 -th Thirumurai 6.058 மண் அளந்த மணி வண்ணர் பண் - திருத்தாண்டகம் (திருவலம்புரம் வலம்புரநாதர் வடுவகிர்க்கணம்மை) Audio: https://www.youtube.com/watch?v=fs5u5igGi7o |
மூவாத மூக்கப் பாம்பு அரையில் சாத்தி மூவர் உரு ஆய முதல்வர்; இந் நாள் கோவாத எரிகணையைச் சிலைமேல் கோத்த குழகனார்; குளிர்கொன்றை சூடி இங்கே போவாரைக் கண்டு அடியேன் பின்பின் செல்ல, புறக்கணித்து, தம்முடைய பூதம் சூழ, வா வா! என உரைத்து, மாயம் பேசி, வலம்புரமே புக்கு அங்கே மன்னினாரே. | [ 4] |
மேலே செல் |
3.103
3 -th Thirumurai
तिरुञाऩचम्पन्त चुवामिकळ्
तिरुक्कटैक्काप्पु
कॊटि उटै मुम्मतिल् ऊटु பண் - पऴम्पञ्चुरम् (तिरुवलम्पुरम् वलम्पुरनातर् वटुवकिर्क्कणम्मै) |
4.055
4 -th Thirumurai
तिरुनावुक्करचर्
तेवारम्
तॆण् तिरै तेङ्कि ओतम् பண் - तिरुनेरिचै (तिरुवलम्पुरम् वलम्पुरनातर् वटुवकिर्क्कण्णम्मै) |
6.058
6 -th Thirumurai
तिरुनावुक्करचर्
तेवारम्
मण् अळन्त मणि वण्णर् பண் - तिरुत्ताण्टकम् (तिरुवलम्पुरम् वलम्पुरनातर् वटुवकिर्क्कणम्मै) |
7.072
7 -th Thirumurai
चुन्तरमूर्त्ति चुवामिकळ्
तिरुप्पाट्टु
ऎऩक्कु इऩित् तिऩैत्तऩैप् पुकल् பண் - कान्तारम् (तिरुवलम्पुरम् वलम्पुरनातर् वटुवकिर्क्कण्णम्मै) |