![]() | சிவய.திருக்கூட்டம் sivaya.org Please set your language preference by clicking below languages link |
This page in Tamil Hindi/Sanskrit Telugu Malayalam Bengali Kannada English ITRANS Marati Gujarathi Oriya Singala Tibetian Thai Japanese Urdu Cyrillic/Russian
திருநாவுக்கரசர் தேவாரம் 6 -th Thirumurai 6.054 ஆண்டானை, அடியேனை ஆளாக்கொண்டு; அடியோடு பண் - திருத்தாண்டகம் (திருப்புள்ளிருக்குவேளூர் (வைத்தீச்சுரன்கோவில்) வைத்தியநாதர் தையல்நாயகியம்மை) Audio: https://www.youtube.com/watch?v=mpXiqrBMFK4 |
இருள் ஆய உள்ளத்தின் இருளை நீக்கி, இடர்பாவம் கெடுத்து, ஏழையேனை உய்யத் தெருளாத சிந்தைதனைத் தெருட்டி, தன் போல் சிவலோக நெறி அறியச் சிந்தை தந்த அருளானை; ஆதி மா தவத்து உளானை; ஆறு அங்கம் நால் வேதத்து அப்பால் நின்ற பொருளானை; புள்ளிருக்கு வேளூரானை; போற்றாதே ஆற்ற நாள் போக்கினேனே!. | [ 4] |
மேலே செல் |
2.043
2 -th Thirumurai
तिरुञाऩचम्पन्त चुवामिकळ्
तिरुक्कटैक्काप्पु
कळ् आर्न्त पूङ्कॊऩ्ऱै, मतमत्तम्, பண் - चीकामरम् (तिरुप्पुळ्ळिरुक्कुवेळूर् (वैत्तीच्चुरऩ्कोविल्) वैत्तियनातर् तैयल्नायकियम्मै) |
5.079
5 -th Thirumurai
तिरुनावुक्करचर्
तेवारम्
वॆळ् ऎरुक्कु अरवम् विरवुम् பண் - तिरुक्कुऱुन्तॊकै (तिरुप्पुळ्ळिरुक्कुवेळूर् (वैत्तीच्चुरऩ्कोविल्) वैत्तियनातर् तैयल्नायकियम्मै) |
6.054
6 -th Thirumurai
तिरुनावुक्करचर्
तेवारम्
आण्टाऩै, अटियेऩै आळाक्कॊण्टु; अटियोटु பண் - तिरुत्ताण्टकम् (तिरुप्पुळ्ळिरुक्कुवेळूर् (वैत्तीच्चुरऩ्कोविल्) वैत्तियनातर् तैयल्नायकियम्मै) |