சிவய.திருக்கூட்டம் sivaya.org Please set your language preference by clicking below languages link |
This page in Tamil Hindi/Sanskrit Telugu Malayalam Bengali Kannada English ITRANS Marati Gujarathi Oriya Singala Tibetian Thai Japanese Urdu Cyrillic/Russian
திருநாவுக்கரசர் தேவாரம் 6 -th Thirumurai 6.048 நல்லான் காண், நால்மறைகள் ஆயினான் பண் - திருத்தாண்டகம் (திருவலிவலம் மனத்துணைநாதர் வாளையங்கண்ணியம்மை) Audio: https://www.youtube.com/watch?v=XjYKEwzWN_4 |
முன்னவன் காண், பின்னவன் காண், மூவா மேனி முதல் அவன் காண், முடிவு அவன் காண், மூன்று சோதி அன்னவன் காண், அடியார்க்கும் அண்டத்தார்க்கும் அணியவன் காண், சேயவன் காண், அளவு இல் சோதி மின் அவன் காண், உரும் அவன் காண், திருமால் பாகம் வேண்டினன் காண், ஈண்டு புனல் கங்கைக்கு என்றும் மன்னவன் காண் வானவர்கள் வணங்கி ஏத்தும் வலி வலத்தான் காண்; அவன் என் மனத்து உளானே. | [ 8] |
மேலே செல் |
1.050
1 -th Thirumurai
तिरुञाऩचम्पन्त चुवामिकळ्
तिरुक्कटैक्काप्पु
ऒल्लैआऱि उळ्ळमॊऩ्ऱिक् பண் - पऴन्तक्कराकम् (तिरुवलिवलम् मऩत्तुणैनातर् वाळैयङ्कण्णियम्मै) |
1.123
1 -th Thirumurai
तिरुञाऩचम्पन्त चुवामिकळ्
तिरुक्कटैक्काप्पु
पू इयल् पुरिकुऴल्; वरिचिलै பண் - वियाऴक्कुऱिञ्चि (तिरुवलिवलम् मऩत्तुणैनातर् वाळैयङ्कण्णियम्मै) |
6.048
6 -th Thirumurai
तिरुनावुक्करचर्
तेवारम्
नल्लाऩ् काण्, नाल्मऱैकळ् आयिऩाऩ् பண் - तिरुत्ताण्टकम् (तिरुवलिवलम् मऩत्तुणैनातर् वाळैयङ्कण्णियम्मै) |
7.067
7 -th Thirumurai
चुन्तरमूर्त्ति चुवामिकळ्
तिरुप्पाट्टु
ऊऩ् अङ्कत्तु उयिर्प्पु आय्, பண் - तक्केचि (तिरुवलिवलम् मऩत्तुणैनातर् माऴैयङ्कण्णियम्मै) |