![]() |
சிவய.திருக்கூட்டம் sivaya.org |
This page in Tamil Hindi/Sanskrit Telugu Malayalam Bengali Kannada English ITRANS Marati Gujarathi Oriya Singala Tibetian Thai Japanese Urdu Cyrillic/Russian Hebrew Korean
|
திருநாவுக்கரசர் தேவாரம் 6 -th Thirumurai 6.042 மெய்த்தானத்து அகம்படியுள் ஐவர் நின்று பண் - திருத்தாண்டகம் (திருநெய்த்தானம் நெய்யாடியப்பர் வாலாம்பிகையம்மை) Audio: https://www.youtube.com/watch?v=eDHS5pl3gwA |
| அஞ்சப் புலன் இவற்றால் ஆட்ட ஆட்டுண்டு, அருநோய்க்கு இடம் ஆய உடலின் தன்மை தஞ்சம் எனக் கருதி, தாழேல், நெஞ்சே! தாழக் கருதுதியே? தன்னைச் சேரா வஞ்சம் மனத்தவர்கள் காண ஒண்ணா மணிகண்டன், வானவர் தம் பிரான்! என்று ஏத்தும் நெஞ்சர்க்கு இனியவன், நெய்த்தானம் என்று நினையுமா நினைந்தக்கால் உய்யல் ஆமே. | [ 8] |
| மேலே செல் |
|
1.015
1 -th Thirumurai
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
மை ஆடிய கண்டன், மலை பண் - நட்டபாடை (திருநெய்த்தானம் நெய்யாடியப்பர் வாலாம்பிகையம்மை) |
|
4.037
4 -th Thirumurai
திருநாவுக்கரசர்
தேவாரம்
காலனை வீழச் செற்ற கழல் பண் - திருநேரிசை (திருநெய்த்தானம் நெய்யாடியப்பர் வாலாம்பிகையம்மை) |
|
4.089
4 -th Thirumurai
திருநாவுக்கரசர்
தேவாரம்
பார் இடம் சாடிய பல் பண் - திருவிருத்தம் (திருநெய்த்தானம் நெய்யாடியப்பர் வாலாம்பிகையம்மை) |
|
5.034
5 -th Thirumurai
திருநாவுக்கரசர்
தேவாரம்
கொல்லியான், குளிர் தூங்கு குற்றாலத்தான், பண் - திருக்குறுந்தொகை (திருநெய்த்தானம் நெய்யாடியப்பர் வாலாம்பிகையம்மை) |
|
6.041
6 -th Thirumurai
திருநாவுக்கரசர்
தேவாரம்
வகை எலாம் உடையாயும் நீயே பண் - திருத்தாண்டகம் (திருநெய்த்தானம் நெய்யாடியப்பர் வாலாம்பிகையம்மை) |
|
6.042
6 -th Thirumurai
திருநாவுக்கரசர்
தேவாரம்
மெய்த்தானத்து அகம்படியுள் ஐவர் நின்று பண் - திருத்தாண்டகம் (திருநெய்த்தானம் நெய்யாடியப்பர் வாலாம்பிகையம்மை) |