சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference
by clicking below languages link
Search this site with
words in any language e.g. पोऱ्‌ऱि
song/pathigam/paasuram numbers: e.g. 7.039

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian  

திருநாவுக்கரசர்  
தேவாரம்  

6 -th Thirumurai   6.042  
மெய்த்தானத்து அகம்படியுள் ஐவர் நின்று
பண் - திருத்தாண்டகம்  (திருநெய்த்தானம் நெய்யாடியப்பர் வாலாம்பிகையம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=eDHS5pl3gwA

Audio: https://www.youtube.com/watch?v=eDHS5pl3gwA

மிறை படும் இவ் உடல் வாழ்வை மெய் என்று எண்ணி, வினையிலே கிடந்து அழுந்தி, வியவேல், நெஞ்சே!
குறைவு உடையார் மனத்து உளான்; குமரன் தாதை; கூத்து ஆடும் குணம் உடையான்; கொலை வேல் கையான்;
அறை கழலும் திருவடி மேல் சிலம்பும் ஆர்ப்ப,   அவனிதலம் பெயர வரு நட்டம் நின்ற
நிறைவு உடையான்; இடம் ஆம் நெய்த்தானம் என்று நினையுமா நினைந்தக்கால் உய்யல் ஆமே.

[ 6]

Thevaaram Link  - Shaivam Link
திருநெய்த்தானம் Sthala Pathigam
1.015   1 -th Thirumurai   तिरुञाऩचम्पन्त चुवामिकळ्   तिरुक्कटैक्काप्पु   मै आटिय कण्टऩ्, मलै
பண் - नट्टपाटै   (तिरुनॆय्त्ताऩम् नॆय्याटियप्पर् वालाम्पिकैयम्मै)
4.037   4 -th Thirumurai   तिरुनावुक्करचर्   तेवारम्   कालऩै वीऴच् चॆऱ्‌ऱ कऴल्
பண் - तिरुनेरिचै   (तिरुनॆय्त्ताऩम् नॆय्याटियप्पर् वालाम्पिकैयम्मै)
4.089   4 -th Thirumurai   तिरुनावुक्करचर्   तेवारम्   पार् इटम् चाटिय पल्
பண் - तिरुविरुत्तम्   (तिरुनॆय्त्ताऩम् नॆय्याटियप्पर् वालाम्पिकैयम्मै)
5.034   5 -th Thirumurai   तिरुनावुक्करचर्   तेवारम्   कॊल्लियाऩ्, कुळिर् तूङ्कु कुऱ्‌ऱालत्ताऩ्,
பண் - तिरुक्कुऱुन्तॊकै   (तिरुनॆय्त्ताऩम् नॆय्याटियप्पर् वालाम्पिकैयम्मै)
6.041   6 -th Thirumurai   तिरुनावुक्करचर्   तेवारम्   वकै ऎलाम् उटैयायुम् नीये
பண் - तिरुत्ताण्टकम्   (तिरुनॆय्त्ताऩम् नॆय्याटियप्पर् वालाम्पिकैयम्मै)
6.042   6 -th Thirumurai   तिरुनावुक्करचर्   तेवारम्   मॆय्त्ताऩत्तु अकम्पटियुळ् ऐवर् निऩ्ऱु
பண் - तिरुत्ताण्टकम्   (तिरुनॆय्त्ताऩम् नॆय्याटियप्पर् वालाम्पिकैयम्मै)

This page was last modified on Wed, 19 Jun 2024 20:37:32 +0000
          send corrections and suggestions to admin-at-sivaya.org

thirumurai individual song