சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference
by clicking below languages link
Search this site with
words in any language e.g. पोऱ्‌ऱि
song/pathigam/paasuram numbers: e.g. 7.039

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian  

திருநாவுக்கரசர்  
தேவாரம்  

6 -th Thirumurai   6.040  
அலை அடுத்த பெருங்கடல் நஞ்சு
பண் - திருத்தாண்டகம்  (திருமழபாடி வச்சிரத்தம்பேசுவரர் அழகாம்பிகையம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=s6naaNXL7j0

Audio: https://www.youtube.com/watch?v=s6naaNXL7j0

ஊன் இகந்து ஊண் உறி கையர் குண்டர், பொல்லா ஊத்தைவாய்ச் சமணர் உறவு ஆகக் கொண்டு
ஞான(அ)கம் சேர்ந்து உள்ள வயிரத்தை நண்ணா நாயேனைப் பொருள் ஆக ஆண்டு கொண்ட,
மீன் அகம் சேர் வெள்ள நீர் விதியால் சூடும் வேந்தனே! விண்ணவர் தம் பெருமான்! மேக
வானகம் சேர் மழபாடி வயிரத்தூணே! என்று என்றே நான் அரற்றி நைகின்றேனே.

[ 4]
மேலே செல்

Thevaaram Link  - Shaivam Link
திருமழபாடி Sthala Pathigam
2.009   2 -th Thirumurai   तिरुञाऩचम्पन्त चुवामिकळ्   तिरुक्कटैक्काप्पु   कळैयुम्, वल्विऩै; अञ्चल्, नॆञ्चे!
பண் - इन्तळम्   (तिरुमऴपाटि वच्चिरत्तम्पेचुवरर् अऴकाम्पिकैयम्मै)
3.028   3 -th Thirumurai   तिरुञाऩचम्पन्त चुवामिकळ्   तिरुक्कटैक्काप्पु   कालै आर् वण्टु इऩम्
பண் - कॊल्लि   (तिरुमऴपाटि वच्चिरत्तम्पेचुवरर् अऴकाम्पिकैयम्मै)
3.048   3 -th Thirumurai   तिरुञाऩचम्पन्त चुवामिकळ्   तिरुक्कटैक्काप्पु   अङ्कै आर् अऴलऩ्(ऩ्), अऴकु
பண் - कौचिकम्   (तिरुमऴपाटि वच्चिरत्तम्पेचुवरर् अऴकाम्पिकैयम्मै)
6.039   6 -th Thirumurai   तिरुनावुक्करचर्   तेवारम्   नीऱु एऱु तिरुमेऩि उटैयाऩ्
பண் - तिरुत्ताण्टकम्   (तिरुमऴपाटि वच्चिरत्तम्पेचुवरर् अऴकाम्पिकैयम्मै)
6.040   6 -th Thirumurai   तिरुनावुक्करचर्   तेवारम्   अलै अटुत्त पॆरुङ्कटल् नञ्चु
பண் - तिरुत्ताण्टकम्   (तिरुमऴपाटि वच्चिरत्तम्पेचुवरर् अऴकाम्पिकैयम्मै)
7.024   7 -th Thirumurai   चुन्तरमूर्त्ति चुवामिकळ्   तिरुप्पाट्टु   पॊऩ् आर् मेऩियऩे! पुलित्तोलै
பண் - नट्टराकम्   (तिरुमऴपाटि वच्चिरत्तम्पनातर् अऴकम्मै)

This page was last modified on Wed, 19 Jun 2024 20:37:32 +0000
          send corrections and suggestions to admin-at-sivaya.org

thirumurai individual song