![]() | சிவய.திருக்கூட்டம் sivaya.org Please set your language preference by clicking below languages link |
This page in Tamil Hindi/Sanskrit Telugu Malayalam Bengali Kannada English ITRANS Marati Gujarathi Oriya Singala Tibetian Thai Japanese Urdu Cyrillic/Russian
திருநாவுக்கரசர் தேவாரம் 6 -th Thirumurai 6.036 அலை ஆர் கடல் நஞ்சம் பண் - திருத்தாண்டகம் (திருப்பழனம் ஆபத்சகாயர் பெரியநாயகியம்மை) Audio: https://www.youtube.com/watch?v=bZeeVHZ0J_I |
ஓராதார் உள்ளத்தில் நில்லார் தாமே; உள் ஊறும் அன்பர் மனத்தார் தாமே; பேராது என் சிந்தை இருந்தார் தாமே; பிறர்க்கு என்றும் காட்சிக்கு அரியார் தாமே; ஊர் ஆரும் மூஉலகத்து உள்ளார் தாமே; உலகை நடுங்காமல் காப்பார் தாமே; பார் ஆர் முழவத்து இடையார் தாமே பழனநகர் எம்பிரானார் தாமே. | [ 8] |
மேலே செல் |
1.067
1 -th Thirumurai
तिरुञाऩचम्पन्त चुवामिकळ्
तिरुक्कटैक्काप्पु
कण् मेल् कण्णुम्, चटैमेल् பண் - तक्केचि (तिरुप्पऴऩम् आपत्चकायर् पॆरियनायकियम्मै) |
4.012
4 -th Thirumurai
तिरुनावुक्करचर्
तेवारम्
चॊल् मालै पयिल्किऩ्ऱ कुयिल् பண் - पऴन्तक्कराकम् (तिरुप्पऴऩम् आपत्चकायर् पॆरियनायकियम्मै) |
4.036
4 -th Thirumurai
तिरुनावुक्करचर्
तेवारम्
आटिऩार् ऒरुवर् पोलुम्; अलर् பண் - तिरुनेरिचै (तिरुप्पऴऩम् आपत्चकायर् पॆरियनायकियम्मै) |
4.087
4 -th Thirumurai
तिरुनावुक्करचर्
तेवारम्
मेवित्तु निऩ्ऱु विळैन्तऩ, वॆन्तुयर् பண் - तिरुविरुत्तम् (तिरुप्पऴऩम् आपत्चकायर् पॆरियनायकियम्मै) |
5.035
5 -th Thirumurai
तिरुनावुक्करचर्
तेवारम्
अरुवऩाय्, अत्तिईर् उरि पोर्त्तु பண் - तिरुक्कुऱुन्तॊकै (तिरुप्पऴऩम् आपत्चकायर् पॆरियनायकियम्मै) |
6.036
6 -th Thirumurai
तिरुनावुक्करचर्
तेवारम्
अलै आर् कटल् नञ्चम् பண் - तिरुत्ताण्टकम् (तिरुप्पऴऩम् आपत्चकायर् पॆरियनायकियम्मै) |