சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference
by clicking below languages link
Search this site with
words in any language e.g. पोऱ्‌ऱि
song/pathigam/paasuram numbers: e.g. 7.039

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian  

திருநாவுக்கரசர்  
தேவாரம்  

6 -th Thirumurai   6.036  
அலை ஆர் கடல் நஞ்சம்
பண் - திருத்தாண்டகம்  (திருப்பழனம் ஆபத்சகாயர் பெரியநாயகியம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=bZeeVHZ0J_I

Audio: https://www.youtube.com/watch?v=bZeeVHZ0J_I

அலை ஆர் கடல் நஞ்சம் உண்டார் தாமே; அமரர்களுக்கு அருள்செய்யும் ஆதி தாமே;
கொலை ஆய கூற்றம் உதைத்தார் தாமே; கொல் வேங்கைத் தோல் ஒன்று அசைத்தார் தாமே;
சிலையால் புரம் மூன்றும் எரித்தார் தாமே; தீ நோய் களைந்து என்னை ஆண்டார் தாமே;
பலி தேர்ந்து அழகு ஆய பண்பர்தாமே பழனநகர் எம்பிரானார் தாமே.

[ 1]

Thevaaram Link  - Shaivam Link
திருப்பழனம் Sthala Pathigam
1.067   1 -th Thirumurai   तिरुञाऩचम्पन्त चुवामिकळ्   तिरुक्कटैक्काप्पु   कण् मेल् कण्णुम्, चटैमेल्
பண் - तक्केचि   (तिरुप्पऴऩम् आपत्चकायर् पॆरियनायकियम्मै)
4.012   4 -th Thirumurai   तिरुनावुक्करचर्   तेवारम्   चॊल् मालै पयिल्किऩ्ऱ कुयिल्
பண் - पऴन्तक्कराकम्   (तिरुप्पऴऩम् आपत्चकायर् पॆरियनायकियम्मै)
4.036   4 -th Thirumurai   तिरुनावुक्करचर्   तेवारम्   आटिऩार् ऒरुवर् पोलुम्; अलर्
பண் - तिरुनेरिचै   (तिरुप्पऴऩम् आपत्चकायर् पॆरियनायकियम्मै)
4.087   4 -th Thirumurai   तिरुनावुक्करचर्   तेवारम्   मेवित्तु निऩ्ऱु विळैन्तऩ, वॆन्तुयर्
பண் - तिरुविरुत्तम्   (तिरुप्पऴऩम् आपत्चकायर् पॆरियनायकियम्मै)
5.035   5 -th Thirumurai   तिरुनावुक्करचर्   तेवारम्   अरुवऩाय्, अत्तिईर् उरि पोर्त्तु
பண் - तिरुक्कुऱुन्तॊकै   (तिरुप्पऴऩम् आपत्चकायर् पॆरियनायकियम्मै)
6.036   6 -th Thirumurai   तिरुनावुक्करचर्   तेवारम्   अलै आर् कटल् नञ्चम्
பண் - तिरुत्ताण्टकम्   (तिरुप्पऴऩम् आपत्चकायर् पॆरियनायकियम्मै)

This page was last modified on Wed, 19 Jun 2024 20:37:32 +0000
          send corrections and suggestions to admin-at-sivaya.org

thirumurai individual song