![]() | சிவய.திருக்கூட்டம் sivaya.org Please set your language preference by clicking language links. Or with Google |
This page in Tamil Hindi/Sanskrit Telugu Malayalam Bengali Kannada English ITRANS Marati Gujarathi Oriya Singala Tibetian Thai Japanese Urdu Cyrillic/Russian Hebrew Korean
திருநாவுக்கரசர் தேவாரம் 6 -th Thirumurai 6.021 முடித் தாமரை அணிந்த மூர்த்தி பண் - திருத்தாண்டகம் (திருஆக்கூர் சுயம்புநாதவீசுவரர் கட்கநேத்திராம்பிகை) Audio: https://www.youtube.com/watch?v=-laIR4Oo2Sg |
கண் ஆர்ந்த நெற்றி உடையார் போலும்; காமனையும் கண் அழலால் காய்ந்தார் போலும்; உண்ணா அரு நஞ்சம் உண்டார் போலும்; ஊழித்தீ அன்ன ஒளியார் போலும்; எண்ணாயிரம் கோடி பேரார் போலும்; ஏறு ஏறிச் செல்லும் இறைவர் போலும்; அண்ணாவும், ஆரூரும், மேயார் போலும்-ஆக்கூரில்-தான் தோன்றி அப்பனாரே. | [ 8] |
மேலே செல் |
2.042
2 -th Thirumurai
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
அக்கு இருந்த ஆரமும், ஆடு பண் - சீகாமரம் (திருஆக்கூர் சுயம்புநாதேசுவரர் கட்கநேத்திரவம்மை) |
6.021
6 -th Thirumurai
திருநாவுக்கரசர்
தேவாரம்
முடித் தாமரை அணிந்த மூர்த்தி பண் - திருத்தாண்டகம் (திருஆக்கூர் சுயம்புநாதவீசுவரர் கட்கநேத்திராம்பிகை) |