![]() | சிவய.திருக்கூட்டம் sivaya.org Please set your language preference by clicking below languages link |
This page in Tamil Hindi/Sanskrit Telugu Malayalam Bengali Kannada English ITRANS Marati Gujarathi Oriya Singala Tibetian Thai Japanese Urdu Cyrillic/Russian
திருநாவுக்கரசர் தேவாரம் 6 -th Thirumurai 6.021 முடித் தாமரை அணிந்த மூர்த்தி பண் - திருத்தாண்டகம் (திருஆக்கூர் சுயம்புநாதவீசுவரர் கட்கநேத்திராம்பிகை) Audio: https://www.youtube.com/watch?v=-laIR4Oo2Sg |
வடி விளங்கு வெண் மழுவாள் வல்லார் போலும்; வஞ்சக் கருங்கடல் நஞ்சு உண்டார் போலும்; பொடி விளங்கு முந்நூல் சேர் மார்பர் போலும்; பூங் கங்கை தோய்ந்த சடையார் போலும்; கடி விளங்கு கொன்றை அம்தரார் போலும்; கட்டங்கம் ஏந்திய கையார் போலும்; அடி விளங்கு செம் பொன்கழலார் போலும்-ஆக்கூரில்-தான் தோன்றி அப்பனாரே. | [ 4] |
மேலே செல் |
2.042
2 -th Thirumurai
तिरुञाऩचम्पन्त चुवामिकळ्
तिरुक्कटैक्काप्पु
अक्कु इरुन्त आरमुम्, आटु பண் - चीकामरम् (तिरुआक्कूर् चुयम्पुनातेचुवरर् कट्कनेत्तिरवम्मै) |
6.021
6 -th Thirumurai
तिरुनावुक्करचर्
तेवारम्
मुटित् तामरै अणिन्त मूर्त्ति பண் - तिरुत्ताण्टकम् (तिरुआक्कूर् चुयम्पुनातवीचुवरर् कट्कनेत्तिराम्पिकै) |