சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference by clicking language links.
Search this site internally
Or with Google

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Hebrew   Korean  

திருநாவுக்கரசர்  
தேவாரம்  

6 -th Thirumurai   6.018  
வடி ஏறு திரிசூலம் தோன்றும்
பண் - திருத்தாண்டகம்  (திருப்பூவணம் பூவணநாதர் மின்னாம்பிகையம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=CSi8Ue29CLI

Audio: https://www.youtube.com/watch?v=CSi8Ue29CLI

அருப்பு ஓட்டு முலை மடவாள் பாகம் தோன்றும்;
அணி கிளரும் உரும் என்ன அடர்க்கும் கேழல்-
மருப்பு ஓட்டு மணிவயிரக்கோவை தோன்றும்;
மணம் மலிந்த நடம் தோன்றும்; மணி ஆர் வைகைத்
திருக்கோட்டில் நின்றது ஓர் திறமும் தோன்றும்;
செக்கர்வான் ஒளி மிக்குத் திகழ்ந்த சோதிப்
பொருப்பு ஓட்டி நின்ற திண்புயமும் தோன்றும்-
பொழில் திகழும் பூவணத்து எம் புனிதனார்க்கே.

[ 9]

Thevaaram Link  - Shaivam Link
திருப்பூவணம் Sthala Pathigam
1.064   1 -th Thirumurai   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   அறை ஆர் புனலும் மா
பண் - தக்கேசி   (திருப்பூவணம் பூவணநாதர் மின்னாம்பிகையம்மை)
3.020   3 -th Thirumurai   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   மாது அமர் மேனியன் ஆகி,
பண் - காந்தாரபஞ்சமம்   (திருப்பூவணம் பூவணநாதர் மின்னாம்பிகையம்மை)
6.018   6 -th Thirumurai   திருநாவுக்கரசர்   தேவாரம்   வடி ஏறு திரிசூலம் தோன்றும்
பண் - திருத்தாண்டகம்   (திருப்பூவணம் பூவணநாதர் மின்னாம்பிகையம்மை)
7.011   7 -th Thirumurai   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு   திரு உடையார், திருமால் அயனாலும்
பண் - இந்தளம்   (திருப்பூவணம் பூவணநாதர் மின்னாம்பிகையம்மை)
9.014   9 -th Thirumurai   கருவூர்த் தேவர்   திருவிசைப்பா   கருவூர்த் தேவர் - திருப்பூவணம்
பண் -   (திருப்பூவணம் )

This page was last modified on Sun, 09 Mar 2025 21:49:15 +0000
          send corrections and suggestions to admin-at-sivaya.org

thirumurai individual song pathigam no 6.018 song no 9