![]() | சிவய.திருக்கூட்டம் sivaya.org Please set your language preference by clicking below languages link |
This page in Tamil Hindi/Sanskrit Telugu Malayalam Bengali Kannada English ITRANS Marati Gujarathi Oriya Singala Tibetian Thai Japanese Urdu Cyrillic/Russian
திருநாவுக்கரசர் தேவாரம் 6 -th Thirumurai 6.018 வடி ஏறு திரிசூலம் தோன்றும் பண் - திருத்தாண்டகம் (திருப்பூவணம் பூவணநாதர் மின்னாம்பிகையம்மை) Audio: https://www.youtube.com/watch?v=CSi8Ue29CLI |
படை மலிந்த மழுவாளும் மானும் தோன்றும்; பன்னிரண்டு கண் உடைய பிள்ளை தோன்றும்; நடை மலிந்த விடையோடு கொடியும் தோன்றும்; நால்மறையின் ஒலி தோன்றும்; நயனம் தோன்றும்; உடை மலிந்த கோவணமும் கீளும் தோன்றும்; ஊரல் வெண் சிரமாலை உலாவித் தோன்றும்; புடை மலிந்த பூதத்தின் பொலிவு தோன்றும்- பொழில் திகழும் பூவணத்து எம் புனிதனார்க்கே. | [ 4] |
மேலே செல் |
1.064
1 -th Thirumurai
तिरुञाऩचम्पन्त चुवामिकळ्
तिरुक्कटैक्काप्पु
अऱै आर् पुऩलुम् मा பண் - तक्केचि (तिरुप्पूवणम् पूवणनातर् मिऩ्ऩाम्पिकैयम्मै) |
3.020
3 -th Thirumurai
तिरुञाऩचम्पन्त चुवामिकळ्
तिरुक्कटैक्काप्पु
मातु अमर् मेऩियऩ् आकि, பண் - कान्तारपञ्चमम् (तिरुप्पूवणम् पूवणनातर् मिऩ्ऩाम्पिकैयम्मै) |
6.018
6 -th Thirumurai
तिरुनावुक्करचर्
तेवारम्
वटि एऱु तिरिचूलम् तोऩ्ऱुम् பண் - तिरुत्ताण्टकम् (तिरुप्पूवणम् पूवणनातर् मिऩ्ऩाम्पिकैयम्मै) |
7.011
7 -th Thirumurai
चुन्तरमूर्त्ति चुवामिकळ्
तिरुप्पाट्टु
तिरु उटैयार्, तिरुमाल् अयऩालुम् பண் - इन्तळम् (तिरुप्पूवणम् पूवणनातर् मिऩ्ऩाम्पिकैयम्मै) |
9.014
9 -th Thirumurai
करुवूर्त् तेवर्
तिरुविचैप्पा
करुवूर्त् तेवर् - तिरुप्पूवणम् பண் - (तिरुप्पूवणम् ) |