![]() | சிவய.திருக்கூட்டம் sivaya.org Please set your language preference by clicking below languages link |
This page in Tamil Hindi/Sanskrit Telugu Malayalam Bengali Kannada English ITRANS Marati Gujarathi Oriya Singala Tibetian Thai Japanese Urdu Cyrillic/Russian
திருநாவுக்கரசர் தேவாரம் 6 -th Thirumurai 6.015 குருகு ஆம்; வயிரம் ஆம்; பண் - திருத்தாண்டகம் (திருக்கருகாவூர் முல்லைவனேசுவரர் கரும்பனையாளம்மை) Audio: https://www.youtube.com/watch?v=pAmABtxi5nA |
துடி ஆம்; துடியின் முழக்கம் தான் ஆம்; சொல்லுவார் சொல் எல்லாம் சோதிப்பான் ஆம்; படிதான் ஆம்; பாவம் அறுப்பான் ஆகும்; பால் நீற்றன் ஆம்; பரஞ்சோதிதான் ஆம்; கொடியான் ஆம் கூற்றை உதைத்தான் ஆகும்; கூறாத வஞ்சக் குயலர்க்கு என்றும் கடியான் ஆம்; காட்சிக்கு அரியான் ஆகும்; கண் ஆம்-கருகாவூர் எந்தைத்தானே. | [ 8] |
மேலே செல் |
3.046
3 -th Thirumurai
तिरुञाऩचम्पन्त चुवामिकळ्
तिरुक्कटैक्काप्पु
मुत्तु इलङ्कु मुऱुवल्(ल्) उमै பண் - कौचिकम् (तिरुक्करुकावूर् मुल्लैवऩेचुवरर् करुम्पऩैयाळम्मै) |
6.015
6 -th Thirumurai
तिरुनावुक्करचर्
तेवारम्
कुरुकु आम्; वयिरम् आम्; பண் - तिरुत्ताण्टकम् (तिरुक्करुकावूर् मुल्लैवऩेचुवरर् करुम्पऩैयाळम्मै) |